This page has not been fully proofread.

243
 
नानात्मवन्तस्तु वने चरन्ति धर्म च वासं च परिश्रम च ।
विज्ञानतो धर्ममुदाहरन्ति तस्मात्सन्तो धर्ममाहुः प्रधानम् ॥
एकस्य धर्मेण सतां मतेन
 
सर्वे स्म तं मार्गमनुप्रपन्नाः ।
मा वैद्वितीय मातृतीयं च वाञ्छेत्
तस्मात् सन्तो धर्ममाहुः प्रधानम् ॥
 
यम उवाच-
निवर्त तुष्टोऽस्मि तवानया गिरा स्वराक्षव्यञ्जनहेतुयुक्तया ।
वरं वृणीष्वेह विनाऽस्य जीवितं ददामि ते सर्वमनिन्दिते चरम् ॥
सावित्र्युवाच

 
च्युतः स्वरराष्ट्राद्वनवासम/श्रितो विनष्टचक्षुः वशुरो ममाश्रमे ।
 
கள் வனத்தில் யக்ஞாதி ரூபமான தர்மத்தை அனுஷ்டிப்ப
தில்லை. ஜிதேந்த்ரியர்களே வனத்திலாவது, க்ராமத்திலாவது
யக்ஞாதி தர்மங்கனை அனுஷ்டிக்கின்றனர். (க்ருஹஸ்தரும்,
வானப்ரஸ்தரும்) குருகுல வாஸத்தையும், பரிச்ரமத்தையும்
(ஸன்யாஸத்தையும்) ஆத்மவிக்ஞானத்திற்காகவென்று ஸாதுக்
கள் சொல்லுகின்றனர். ஆகையால் தர்மத்தையே ப்ரதான
மென்கின்றனர். இந்த மூன்று (ப்ரம்ஹசர்யம், கார்ஹஸ்த்யம்,
வானப்ரஸ்த்யம்) ஆச்ரமங்களுள், ஓர் ஆச்ரமத்தின் தர்மத்தை
ஸாதுக்கள் மதிக்கும்படி அனுஷ்டிப்பதால், எல்லா ஆச்சமி
களும் அந்த க்ஞானமார்க்கத்தை அடைந்தவராகின்றோம்.
ஆகையால் என்னைப் போன்றவள் (அக்னிஸாத்யமான கர்மங்
களைச் செய்பவள், இரண்டாவதான நைஷ்டிக தர்மத்தையோ,
மூன்றாவதாகிய ஸன்யாஸத்தையோ விரும்பமாட்டாள். ஆகை
யால் ஸாதுக்கள் க்ருஹஸ்த தர்மத்தையே ப்ரதானமென்
கின்றனர்.
 
யமன்:- ஸாவித்ரீ! திரும்பிச்செல். ஸ்வரம், அக்ஷரம்,
வ்யஞ்ஜனம் இவைகளுடன் கூடிய உனது இந்த வாக்யத்தால்
ஸந்துஷ்டனாகினேன். ஸத்யவானின் உயிரைத் தவிர வேறு
வரனைக் கேட்டுக்கொள். எதுவாயினும் தருகிறேன்.
 

 
ஸாவித்ரீ:- தம் ராஜ்யத்தை இழந்து வனவாஸத்தை