2023-04-28 18:13:08 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
सावित्री चैव दुःखार्ता यममेवान्वगच्छत ॥
नियम
यम उवाच-
निवर्त गच्छ सावित्रि कुरुष्वास्यौ<flag>र्द्ध</flag>दैहिकम् ।
कृतं भर्तु स्त्वयाऽऽनृण्यं यावद्गम्यं गतं त्वया ॥
सावित्
यत्र मे नीयते भर्ता स्वयं वा यत्र गच्छति ।
मया च तत्र गन्तव्य मेष धर्मस्सनातनः ॥
तपसा गुरुभक्त्या च भर्तुः स्नेहा
तव चैव प्रसादेन न मे प्रतिहता गतिः ॥
प्राहुस्
मित्रतां च पुरस्कृत्य किंचिद्वक्ष्यामि तच्छृणु ॥
யமனோ, அவனைக் கட்டி எடுத்துக்கொண்டு, தெற்கு முகமாய்ப்
புறப்பட்டான். நியமங்களுடன் வ்ரதமனுஷ்டித்து, ஸித்தி
பெற்ற மஹா மாஹாத்ம்யமுள்ள ஸாவித்ரியும் துக்கத்தால்
வருந்தியவளாய் யமனையே தொடர்ந்து சென்றாள்.
யமன்:- ஸாவித்ரீ! திரும்பிச்செல். இவனுக்கு ப்ரேத
க்ரியையைச் செய். பர்த்தாவுக்குக் கடனற்றவளாகினாய், நீ
செல்லக்கூடியவரையில் தொடர்ந்து சென்றுவிட்டாய்.
ஸாவித்ரீ:- எனது பர்த்தா உம்மால் எவ்விடத்திற்குக்
கொண்டுபோகப்படுகின்றாரோ, அல்லது தாமாக எவ்விடம்
செல்கின்றாரோ, அங்கு நானும் செல்லவேண்டும். இது ஸநாத
தர்மம். எனது தபஸ்ஸாலும், குருபக்தியாலும், பர்த்ரு பக்தி
நியமத்தாலும், எனது நடை தடையடையவில்லை.
உண்மையறிந்துள்ள வித்வான்கள் ஸக்யத்தை 'ஸாப்தபதம்'
என்கின்றனர் (ஏழு பதங்கள் பேசியவனும் மித்ரனாம்.) ஆகை
உம்மிடம் மித்ரபாவத்தை முன்னிட்டுக் கொஞ்சம் சொல்லு
அதைக் கேட்கவேண்டும். இந்த்ரியங்களை ஜயிக்காதவர்