2023-04-28 18:07:51 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
சனா
श्रूयते भगवन् दूतास्तवागच्छन्ति मानु
नेतुं किंतु भवान् कस्मादागतोऽस्ति स्वयं प्रभो ॥
मार्कण्डेय उवाच
-
इत्युक्तः पितृराजस्तां भगवान् स्वं चिकीर्
यथावत् सर्वमाख्यातुं तत्प्रियार्थं प्रचक्रमे ॥
यम उवाच-
-
अयं च धर्मसंयुक्तो रूपवान् गुणसागरः ।
नार्हो मत्पुरु
मार्कण्डेय:-
-
ततस्सत्यवतः कायात् पाश
अंगुष्ठमात्रं पुरुषं निश्चकर्ष यमो बलात् ॥
ततस्समुद्
निर्विचेष्टं शरीरं तत् बभूवाप्रियदर्शनम् ॥
ஸாவித்ரீ:- ஒ பகவன்! ப்ரபுவே! மனிதர்களைக் கொண்டு
போவதற்கு உம்முடைய தூதர்கள் வருகிறார்கள் என்று கேட்கப்
படுகிறதே. ஆனால், நீர் தாமாகவே இங்கு வந்ததேன்?
மார்க்கண்டேயர்:- இவ்விதம் ஸாவித்ரியால் சொல்லப்
தர்மராஜன் அவளின் ப்ரீதிக்காகத் தாம் செய்ய விரும்பி
முழுவதையும் சொல்லவாரம்பித்தார்.
யமன்:- இந்த ஸத்யவான் தர்மிஷ்டன், ரூபமுடையவன்,
நற்குணங்களுக்குக் கடல்போன்றவன், ஆகையால் இவனைக்
கொண்டுபோவதற்கு எனது தூதர்கள் அர்
நான் தானாக வந்தேன்.
மார்க்கண்டேயர்:- என்று சொல்லிவிட்டு, ஸத்யவானின்
உடலினின்றும், பாசத்தால் கட்டுப்பட்டுச் சேர்ந்துள்ள, கட்டை
விரல் ப்ரமாணமுள்ள புருஷனை யமன் இழுத்தான். பிறகு
ப்ராணனற்றதும், ச்வாஸமற்றதும், காந்தி குறைந்ததும்,
அசை
31