This page has not been fully proofread.

240
 
श्यामावदातं रक्ताक्षं पाशहस्तं भयावहम् ।
स्थितं सत्यवतः पार्श्वे निरीक्षन्तं तमेव च ॥
 
ச் दृष्टा सहसोत्थाय भर्तुर्न्यस्य शनैश्शिरः ।
कृतांजलिरुवाचार्ता हृदयेन प्रवेपती ॥
सावित्रधुवाच -
 
दैवतं त्वाऽभिजानामि चपुरेतद्धयमानुपम् ।
कामया ब्रूहि देवेश कस्त्वं किंच चिकिर्षसि ॥
 
வுஈ--
पतिव्रताऽसि साविति तथैव च तपोन्विता ।
अतस्त्वामभिभाषामि विद्धि मां त्वं शुभे यमम् ॥
अयं ते सत्यवःन् भर्ता क्षीणायुः पार्थिवात्मजः ।
नेप्यामि तमहं बद्ध। विद्ध्येतन्मे चिकीर्पितम् ॥
 
-
 
பெரிய சரீரமுடையவனும், ஸூர்யன் போல் தேஜஸ்ஸுடைய
வனும், கறுப்பு வர்ணமுள்ளவனும், சிவந்த கண்களுடையவனும்
பாசம் தரித்தவனும், பயங்கரனும், ஸத்யவானின் பக்கத்தில்
நிற்பவனும், அவனையே பார்ப்பவனுமான ஒரு புருஷனைக்
கண்டாள். அவனைக் கண்டு உடனே எழுந்திருந்து பர்த்தாவின்
சிரஸ்ஸை மெதுவாய்ப் பூமியில் வைத்துவிட்டு, அஞ்ஜலி செய்த
வரைய், துடித்த மார்புடையவளாய் சொல்லுகிறாள்.
 
ஸாவித்ரீ:- ஒ தேவேச! உம்மைத் தேவனென்று நினைக்
கிறேன். உமது தேஹம் மனிதருடையதல்லாததாயிருக்கிறது.
நிர் யார்? என்ன எண்ணத்தால் வந்தீர்? என்ன செய்ய
விரும்புகிறீர்?
 
யமன் சொல்லுகிறான்:- ஸாவித்ரீ ! நீ பதிவ்ரதையாயும்,
தபஸ்ஸுடன் கூடியவனாயுமிருக்கின்றாய். கபே! ஆகையால்
என்னை யமன் என்று அறிவாயாக. ராஜகுமாரனும், உன்
பர்த்தாவுமாகிய இந்த ஸத்யவான் ஆயுள் குறைந்தவனாயி
னான். நான் அவனைக் கட்டிக் கொண்டுபோகப்போகிறேன்.
இதுதான் நான் செய்ய விரும்பியதென்று அறிவாய்.