This page has been fully proofread once and needs a second look.

239
 
तस्य पाटयतः काष्ठं स्वेदो वै समजायत ।

व्यायामेन च तेनास्य जज्ञे शिरसि वेदना ॥

सोऽभिगम्य प्रियां भार्या मुवाच श्रमपीडितः ॥
 

 
सत्यवानुवाच -

व्यायामेन ममानेन जाता शिरसि वेदना ।

अङ्गानि चैव सावित्रि हृदयं दूयतीव मे ॥

अस्वस्थमिव चात्मानं लक्षवेये मितभापिषिणि ।

शूलैरिव शिरोविद्ध मिदं संलक्षयाम्यहम् ॥

तत् स्वप्तुमिच्छे कल्याणि न स्थातुं शक्तिरस्ति मे

सा समासाद्य सावित्री भर्तारमुपगम्य च ।

उत्संगेऽस्य शिरः कृत्वा निषसाद महीतले ॥

ततस्सा नारदवचो विमृशन्ती तपस्विनी ।

तं मुहूर्तं क्षणं वेलां दिवसं च युयोज ह ॥

मुहूर्तादेव चापश्यत् पुरुषं रक्तवाससम् ।

बद्धमौलिं वपुष्मन्त मादित्यसमतेजसम् ॥
 

 
உண்டாயிற்று. அந்த ச்ரமத்தால் தலையிலும் வேதனை
உண்டா
யிற்று. அவன் ச்ரமத்தால் வருந்தியவனாய்ப்
பார்பையையினிடம்
வந்து இவ்விதம் சொன்னான்.
 

 
ஸத்யவான்:- "இந்த வேலையினால் எனக்குத் தலையில் வலி

உண்டாகியிருக்கின்றது. என் அங்கங்கள் தளர்கின்றன.

ஹ்ருதயமும் பரிதபிக்கின்றது. மிதமாய்ப் பேசுபவளே! என்னை

அஸ்வஸ்தனாய் நினைக்கின்றேன். பல சூலாயுதங்களால் அடிக்கப்

பட்டது போல் என் சிரஸ்ஸை நினைக்கின்றேன். ஆகையால்

தூங்குவதற்கு நினைக்கின்றேன். நிற்பதற்கு எனக்குச் சக்தி
யில்லை"
என்றான். அந்த ஸாவித்ரீ பர்த்தாவின் அருகில் வந்து,

உட்கார்ந்து அவன் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு,

பூமியில் உட்கார்ந்தாள். நாரதர் சொல்லிய காலத்தை நினைத்துக்

கணக்கிட்டாள். அந்த நாள், அந்த முஹுர்த்தம், அந்த க்ஷண
மும்
இதுதானென்று அறிந்தாள். முஹுர்த்த காலத்திற்
குள்ளாகவே,
சிவந்த வஸ்த்ரமுடையவனும், கிரீடமுள்ளவனும்,