2023-04-07 04:50:01 by ambuda-bot
This page has not been fully proofread.
238
सा वनानि विचित्राणि रमणीयानि सर्वशः ।
मयूरगणजुष्टानि ददर्श विपुलेक्षणा ।
नदी: पुण्यावहाश्चैव पुष्पितांश्च नगोत्तमान् ।
सत्यवानाह पश्येति सावित्रीं मधुरं वचः ॥
निरीक्षमाणा भर्तारं सर्वावस्थमनिन्दिता ।
मृतमेवहि भर्तारं काले मुनिवचोऽस्मरत् ॥
अनुव्रजन्ती भर्तारं जगाम मृदु कामिनी ।
द्विघेव हृदयं कृत्वा तं च कालमवेक्षती ।
इति
3://
.........
मार्कण्डेय उवाच -
अथ भार्यासहायस्तु फलान्यादाय वीर्यवान् ।
कठिनं पूरयामास ततः काष्ठान्यपाटयत् ॥
கணவனுடன் சென்றாள். அவள் விசித்ரங்களும், ரமணீயங்
களும், மயில்கூட்டங்களால் ஸேவிக்கப்பட்டவைகளுமான
அரண்யங்களை மலர்ந்த கண்களால் கண்டாள். புண்யப்ரவாஹங்
களுள்ள நதிகளையும், புஷ்பங்களுள்ள சிறந்த வ்ருக்ஷங்களையும்
பாரென்று ஸத்யவான் ஸாவித்ரியை நோக்கி மதுரமாய் வார்த்
தையைச் சொன்னான். பழிப்பற்ற ஸாவித்ரீ, பர்த்தாவைப் பார்த்
துக்கொண்டு சென்றாள். நாரதரின் வாக்யத்தையே அடிக்கடி
ஸ்மரித்தாள். பர்த்தாவை இறந்தவனாகவே நினைத்தாள். மெது
வாய் நடந்து பர்த்தாவை அனுஸரித்துச் சென்றாள். அந்தக்
காலத்தை எதிர்பார்த்தவளாய் இரண்டுவிதமாய் மனதைத்
தரித்தாள.
ஆரண்யபர்வத்தில் ஸாவித்ரியினுபாக்யானத்தில்
அத்யாயம் முற்றும்.
.....
மார்க்கண்டேயர்:-பிறகு, பார்யையுடன் கூடிய ஸத்ய
வான் பழங்களை க்ரஹித்துக்கூடையை நிரப்பினான். பிறகு
விறகுகளை ஒடித்தான். விறகை ஒடிக்கு'மவனுக்கு வேர்வை