This page has been fully proofread once and needs a second look.

236
 
सावित्री प्राह भर्तारं नैकस्त्वं गन्तुमर्हसि ।

सह त्वयाऽऽगमिष्यामि न हि त्वां हातुमुत्सहे ॥

 
सत्यवानुवाच -
 

वनं न गतपूर्वं ते दुःखः पन्थाश्च भामिनि ।

व्रतोपवासक्षामा च कथं पद्भ्यां गमिष्यसि ॥

 
सावित्रथुर्युवाच -
 

उपवासान्न मे ग्लानि र्नास्ति चापि परिश्रमः ।

गमने च कृतोत्साहां प्रतिषेद्धुं न माऽर्हसि ॥
 

 
सत्यवानुवाच
 
-
 

यदि ते गमनोत्साहः करिष्यामि तव प्रियम् ।

मम त्वामन्त्रय गुरून्न मां दोषः स्पृशेदयम् ॥

 
मार्कण्डेयः
 
-
साऽभिवाद्याब्रवीत् श्वश्रूं श्वशुरं च महाव्रता ।

अयं गच्छति मे भर्ता फलाहारी महावनम् ॥
 

 
தோளில் வைத்துக்கொண்டு காட்டிற்குப் புறப்பட்டான்.

ஸாவித்ரீ தன் பர்த்தாவைப் பார்த்து 'நீர் தனியாய்ப் போகக்

கூடாது; உம்முடன் நானும் வருகிறேன். உம்மைத் தனியாய்

விடுவதற்கு மனமில்லை' என்றாள்.
 

 
ஸத்யவான்:-பெண்ணே! நீ இதற்குமுன் இந்தக் காட்
டிற்குச்
சென்றதில்லை. வழியும் மிகக் கஷ்டமாயுள்ளது. நீயும்

உபவாஸத்தால் மெலிந்திருக்கிறாய், எப்படிக் கால்களால்
செல்
வாய்.
 

 
ஸாவித்ரீ:- உபவாஸத்தால் எனக்குத் தளர்ச்சியாவது,

ச்ரமமாவது இல்லை. காட்டிற்குச் செல்வதில் உத்ஸாஹமுள்ள

என்னை, தாங்கள் தடுக்கக் கூடாது.
 

 
ஸத்யவான்:- உனக்கு உத்ஸாஹமிருந்தால் உன்னிஷ்டப்
படி
செய்கிறேன். எனது மாதா பிதாக்களைக் கேட்டுக்கொள்.

இந்தத்தோஷம் என்னை அணுகாது.
 

 
மார்க்கண்டேயர்:-அவள் மாமியார் மாமனார்களை நமஸ்
கரித்து,
'இதோ என் பர்த்தா பழங்கள் கொண்டு வருவதற்கு