2023-04-07 04:50:01 by ambuda-bot
This page has not been fully proofread.
*
235
एवमस्त्विति सावित्री ट्र्यानयोगपरायणा ।
मनसा ता गिरस्सर्वाः प्रत्यगृहात्तपस्विनाम् ॥
तं कालं तं मुहूर्त च प्रतीक्षन्ती नृपात्मजा ।
यथोक्तं नारदवचः चिन्तयन्ती सुदुःखिता ॥
ततस्तु श्वश्रूश्वशुरा वृचतुस्तां नृपात्मजाम् ।
एकान्तमास्थितां वाक्यं प्रीत्या भरतसत्तम ।
*A{ld]:
-
व्रतं यथोपदिष्टं यत्तथा तत्पारितं त्वया ।
आहारकालस्संप्राप्तः क्रियतां तदनन्तरम् ॥
सावित्र्युवाच -
अस्तङ्गते मयाऽऽदित्ये भोक्तव्यं कृतकाम्यया ।
एप मे हृदि सङ्कल्पः समयव कृतो मया ॥
मार्कण्डेय उवाच -
एवं संभाषमाणायाः सावित्रया भोजनं प्रति ।
स्कन्धे परशुमाधाय सत्यवान् प्रस्थितो वनम् ॥
லிருந்த ஸாவித்ரீ, ருஷிகளின் ஆசிர்வாதங்களை, இவ்விதமே
ஆகவேண்டு மென்று மனதால் ஏற்றுக்கொண்டாள். அந்தக்
காலத்தையும், அந்த முகூர்த்தத்தையும் ப்ரதீக்ஷித்த ராஜகுமாரீ
நாரதரின் வாக்யத்தை நினைத்து துக்கத்துடனிருந்தாள். ஏகாந்
தத்தில் உட்கார்ந்துள்ள அவளை நோக்கி மாமியார் மாமனார்
இருவரும் ப்ரீதியுடன் வருமாறு சொன்னார்கள்.
மாமியார் மாமனார்கள் சொல்வது:- நீ சொல்லியபடி வ்ர
தத்தை முடித்து விட்டாய். போஜன காலம் வந்து விட்டது.
ஆகையால் இனி செய்யவேண்டியதைச் செய்யக்கடவாய்.
ஸாவித்ரீ:-ஸூர்யன் அஸ்தமித்த பிறகுதான் புஜிக்க
வேண்டும். சில கார்யம் செய்யவேண்டும். இவ்விதம் என் மன
தில் ஸங்கல்பம். அவ்விதமே ஸித்தாந்தம் செய்திருக்கிறேன்.
மார்க்கண்டேயர்:- போஜனத்தைப்பற்றி இவ்விதம் ஸாவித்ரீ
பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஸத்யவான் கோடரியைத்