This page has been fully proofread once and needs a second look.

4
 
19
 
मन्त्रवत्प्रोक्षणं चापि द्विजातीनां विशिष्यते इति ॥ ६५ ॥

नग्मानायाः स्नानं निषिद्धम् । तथा च व्यासः ॥

नैकाकिनी क्वचिद्भूया न्न नग्ना स्नाति वै क्वचिदिति॥६६॥

स्मृत्यर्थसारे विशेष उक्तः ॥
 

 
यत्र पुंसः सचेलं स्यात् स्नानं तत्र सुवासिनी ।

कुर्वी तैवाशिरःस्त्रानं शिरोरोगी जटी तथा ॥
॥ ६७ ॥
एतच्च स्त्रानं नद्यादिषु कर्तव्यम् । तथा च हरिवंशे

अरुन्धतीं प्रत्युमा-
// 3 /l
 

 
नदीजलं प्रस्रवणं प्रशस्तं सोमनन्दिनि ।

शुभे तटाके वाप्यादौ विस्तीर्णे जलजायुते ।

गत्वा स्नानं प्रशस्तं तु दिवैच खलु सर्वदा ॥
॥ ६८ ॥
अलाभे त्ववरुद्धा स्तीत्री घटस्त्रानानं समाचरेत् ।

नवैश्च कुम्भैः स्नातव्यं विधिरे सनातनः इति ॥ ६९ ॥
 
1146 11
 

 
ஸர்வாபீஷ்டங்களையும் கொடுக்கும். மந்த்ரத்துடன்
ப்ரோக்ஷ
ணம் த்விஜர்களுக்கு மாத்திரம் விசேஷம்.
(65)
 

 
வஸ்த்ரமில்லா மல் ஸ்நானம் கூடாது. அதை வ்யாஸர்:-

ஒருத்தியாய் ஓரிடமும் இருக்கக்கூடாது. வஸ்த்ரமில்லாமலும்

ஓரிடமும் ஸ்நானம் செய்யக்கூடாது.
 
(66)
 

 
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் விசேஷம்:- எவ்விடம் புருஷ
னுக்கு
வஸ்த்ரத்துடன் ஸ்நானம் சொல்லப்பட்டதோ அவ்வி
டம்
ஸு
வாஸினீகள் தலையைத் தவிரத்தான் ஸ்நானம் செய்ய

வேண்டும். தலைரோகமுள்ளவனும் ஜடாதாரியுமப்படியே. (67)
 

 
ஸ்நானம் நதீ முதலியவைகளில் செய்யவேண்டும். அப்
படியே
ஹரிவம்சத்தில் அருந்ததியைக் குறித்து உமாதேவீ-

"ஸோமபுத்ரியே! நதீஜலம், மலையருவி விசேஷமானவை. நல்ல

குளம், விஸ்தாரமான தாமரையுள்ள குட்டை முதலியவைகளில்

சென்று பகலிலேயே ஸ்நானம் செய்வது விசேஷம்.
 
(68)
 

 
கிடைக்காவிடில் வீட்டில் இருப்பவள் குடத்தின் லத்
 
தால்