This page has not been fully proofread.

4
 
19
 
मन्त्रवत्प्रोक्षणं चापि द्विजातीनां विशिष्यते इति ॥ ६५ ॥
नग्मायाः स्नानं निषिद्धम् । तथा च व्यासः ॥
नैकाकिनी क्वचिद्भूया न्न नग्ना स्नाति वै क्वचिदिति॥६६॥
स्मृत्यर्थसारे विशेष उक्तः ॥
 
यत्र पुंसः सचेलं स्यात् स्नानं तत्र सुवासिनी ।
कुर्वी तैवाशिरःस्त्रानं शिरोरोगी जटी तथा ॥
एतच्च स्त्रानं नद्यादिषु कर्तव्यम् । तथा च हरिवंशे
अरुन्धतीं प्रत्युमा-
// 3 /l
 
नदीजलं प्रस्रवणं प्रशस्तं सोमनन्दिनि ।
शुभे तटाके वाप्यादौ विस्तीर्णे जलजायुते ।
गत्वा स्नानं प्रशस्तं तु दिवैच खलु सर्वदा ॥
अलाभे त्ववरुद्धा स्ती घटस्त्रानं समाचरेत् ।
नवैश्च कुम्भैः स्नातव्यं विधिरेप सनातनः इति ॥ ६९ ॥
 
1146 11
 
ஸர்வாபீஷ்டங்களையும் கொடுக்கும். மந்த்ரத்துடன் ப்ரோக்ஷ
ணம் த்விஜர்களுக்கு மாத்திரம் விசேஷம்.
(65)
 
வஸ்த்ரமில்லா மல் ஸ்நானம் கூடாது. அதை வ்யாஸர்:-
ஒருத்தியாய் ஓரிடமும் இருக்கக்கூடாது. வஸ்த்ரமில்லாமலும்
ஓரிடமும் ஸ்நானம் செய்யக்கூடாது.
 
(66)
 
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் விசேஷம்:- எவ்விடம் புருஷ
னுக்கு வஸ்த்ரத்துடன் ஸ்நானம் சொல்லப்பட்டதோ அவ்வி
டம் ஸவாஸினீகள் தலையைத் தவிரத்தான் ஸ்நானம் செய்ய
வேண்டும். தலைரோகமுள்ளவனும் ஜடாதாரியுமப்படியே. (67)
 
ஸ்நானம் நதீ முதலியவைகளில் செய்யவேண்டும். அப்
படியே ஹரிவம்சத்தில் அருந்ததியைக் குறித்து உமாதேவீ-
"ஸோமபுத்ரியே! நதீஜலம், மலையருவி விசேஷமானவை. நல்ல
குளம், விஸ்தாரமான தாமரையுள்ள குட்டை முதலியவைகளில்
சென்று பகலிலேயே ஸ்நானம் செய்வது விசேஷம்.
 
(68)
 
கிடைக்காவிடில் வீட்டில் இருப்பவள் குடத்தின் கலத்