2023-04-28 17:39:50 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
व्रतं
पारयस्वेति वचनं युक्तमस्मद्विधो वदेत् ॥
मार्कण्डेय उवाच
एवमुक्त्वा
तिष्ठन्ती चैत्र सावित्री काष्ठभूतेव लक्ष्यते ॥
श्वोभूते भर्
दुःखान्विताया स्तिष्ठन्त्याः सा रात्रिर्व्यत्यवर्तत ॥
अद्य तद्दिवसं चेति हुत्वा दीप्तं हुताशनम् ।
युगमा
ततस्सर्वान् द्विजान् वृद्धान् श्वश्रूं श्वशुरमेव च ।
अभिवाद्यानुपूर्व्येण प्राञ्जलि
अवैधव्याशिषस्ते तु सावित्
ऊचुस्तपस्विनस्सर्वे तपोवननिवासिनः ॥
த்யுமத்ஸேனன்:- வ்ரதத்தை விட்டு விடு என்று உன்னைச்
சொல்வதற்கு எவ்விதத்தாலும் நான் சக்தனல்ல. 'எப்படி
வரதத்தை முடிப்பாயாக' என்றுதான் என்னைப் போன்
சொல்வான்.
மார்க்கண்டேயர்:- விசாலமனமுடைய த்யுமத்ஸேநன்
இவ்விதம் சொல்லி நிறுத்தினான். ஸாவித்ரீ நின்றுகொண்டே
கட்டைபோல் நிச்சலமாய்க் காணப்பட்டாள். நாளையதினம்
அந்தத் தினம் என்றிருக்க வெகு துக்கத்துடன் ஸாவித்ரிக்கு
அந்த இரவு சென்றது. இன்று அந்தத் தினம் என்றவுடன் காலை
ஸாவித்ரீ ஹோமம் செய்து, ஸூர்யன் நுகத்தடி உயரம்
சென்றிருக்கும் பொழுதே காலையில் செய்யவேண்டிய நியமங்
முடித்து, பெரியோரான ப்ராம்ஹணர்களையும், மாமியாரை
மாமனாரையும், க்ரமமாய் நமஸ்கரித்து, அஞ்ஜலியுடன்,
நின்றாள். அந்தத்தபோவன வாஸிகளான தாபஸர்
ஸௌமங்கல்யகரங்களாயும், ஹிதங்களாயும்,
ஆசிர்வாதங்களைச் செய்தார்கள். த்யானத்தி
2₁