This page has not been fully proofread.

233
 
गणयन्त्याच सावित्रया दिवसे दिवसे गते ।
यद्वाक्यं नारदेनोक्तं वर्तते हृदि नित्यशः ॥
चतुर्थेऽहनि मर्तव्यमिति संचित्य भामिनी ।
व्रतं त्रिरात्रमुद्दिश्य दिवार त्रं स्थिताऽभवत् ॥
तं श्रुत्वा नियमं तस्याः भृशं दुःखान्वितो नृपः ।
उत्थाय वाक्यं सावित्री मत्रवीत् परिसांत्वयन् ॥
छुमत्सेन उवाच
अतितीव्रोऽयमारंभस्त्वयाऽऽब्धो
तिसृणां वसतीनां हि स्थानं परमदुश्वरम् ॥
 
ச்
 
नृपात्मजे ।
 
सावित्र्युवाच -
 
-
 
नकार्यस्तात संताप: पारयिष्याम्यहं व्रतम् ।
व्यवसायकृतं हीदं व्यवसायश्च कारणम् ॥
 
அக்காலம் ஸமீபித்தது. ஒவ்வொரு நாள் சென்றதும் இவ்வளவு
பாக்கி நாட்கள் என்று ஸாவித்ரீ எண்ணிக்கொண்டேயிருந்
தாள், நாரதரின் வாக்யமும் மனதிலிருந்துகொண்டே இருந்தது.
இன்றிருந்து நான்காவது நாளில் ஸத்யவானின் மரணகால
மென்று எண்ணிய ஸாவித்ரீ, அன்று முதல் மூன்றுநாள்
அனுஷ்டிக்கக்கூடிய வ்ரதத்தை ஆரம்பித்தாள். பகல் இரவு
இரண்டு காலங்களிலும் நின்றுகொண்டே நியமத்துடனிருந்
தாள். இவளுடைய நியமத்தைக் கேட்டு, த்யுமத்ஸேநன் மிகத்
துயரம் கொண்டவனாய் எழுந்து ஸாவித்ரியை ஸமாதானப்
படுத்திச் சொல்லுகிறான்.
 
த்யுமத்ஸேருன்:- ஓ ராஜகுமாரீ! மிகவும் கொடியதான
இக்கார்யத்தை ஆரம்பித்து விட்டாய். மூன்று நாள் முழுவதும்
நிற்பதென்பது மிக்க கஷ்டத்தால் அனுஷ்டிக்கக்கூடியதே.
 
ஸாவித்ரீ:- பிதாவே! ஸந்தாபத்தை யடையவேண்டாம்.
நான் இந்த வ்ரதத்தைச் செய்துமுடிப்பேன்.ருடநிச்சயத்தால்
இது ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிச்சயமே முடிப்பதற்கும்
காரணம்.
 
30