This page has been fully proofread once and needs a second look.

232
 
परिचारैर्गुणैश्चैव प्रश्रयेण दमेन च ।

सर्वकामक्रियाभित्रश्च सर्वेषां तुष्टिमादधे ॥
वं

श्वश्रूं
शरीरसत्कारैः सर्वैराच्छादनादिभिः ।

श्वशुरं देवसत्कारैः वाचस्संयमनेन च ॥

तथैव प्रियवादेन नैपुण्येन शमेन च ।

रहश्चैवोपच/चारेण भर्तारं पर्यतोषयत् ॥

एवं तत्राश्रमे तेषां तदा निवसतां सताम् ।

कालस्तपस्यतां कश्चिदपाक्रामत भारत ॥

सावित्र्या ग्लायमानाया स्तिष्ठन्त्यास्तु दिवानिशम् ।

नारदेन यदुक्तं तद्वाक्यं मनसि वर्तते ॥

इत्यारण्यके पर्वणि सावित्र्युपाख्याने...
...... अद्ध्यायः ॥
 
मार्कण्डेय उवाच -
 
37[7: ॥
 
.........
 

ततः काले बहुतिथे व्यतिक्रान्ते कदाचन ।

प्राप्तस्स कालो मर्तव्यं यत्र सस्यत्रता नृप ॥
 

 
குணங்களாலும், வணக்கத்தாலும், இந்திரிய நிக்ரஹத்தாலும்

இஷ்டப்படி எக்கார்யங்களையும் செய்வதாலும் எல்லோருக்கும்

ஸந்தோஷத்தையளித்தாள். மாமியாருக்குச் சரீர சுச்ரூஷைகளா
லும்,
டையளிப்பது முதலியவைகளாலும், மாமனாருக்குத்

தேவர்களுக்குப்போல் உபசாரங்களாலும், ஸாமர்த்யத்தாலும்,

சமத்தாலும் ஸந்தோஷமளித்தாள். ஏகாந்தத்தில் செய்யக்கூடிய

உபசாரத்தால் பர்த்தாவையும் ஸந்தோஷிப்பித்தாள். இவ்விதம்

அவர்கள் அந்த ஆச்ரமத்தில் வஸித்துத் தபஸ் செய்யும்

பொழுது சிலகாலம் சென்றது. இரவும் பகலும் வாடுகின்ற

ஸாவித்ரிக்கு மட்டில் நாரதர் முன் சொல்லிய அந்த வார்த்தை

மட்டில் மனதில் குடிகொண்டிருக்கின்றது.
 

 
ஆரண்யபர்வத்தில் ஸாவித்ரியின் உபாக்யானத்தில்

......அத்யாயம் முற்றும்.
 

 
மார்க்கண்டேயர்:- பிறகு சிலகாலம் சென்றபின், ஒரு

ஸமத்தில், எப்பொழுது ஸத்யவான் மரிக்கவேண்டுமோ,