2023-04-07 04:50:00 by ambuda-bot
This page has not been fully proofread.
231
धुमत्सेन उवाच-
पूर्वमेवामिलपितः संबन्धो मे त्वया सह ।
भ्रष्ट राज्यस्त्वहमिति तत एतद्विचारितम् ॥
अभिप्रायस्त्वयं यो मे पूर्वमेवाभिकांक्षितः ।
तं निर्वर्तय मेऽद्यैव कांक्षितोयसि मेऽतिथिः ॥
मार्कण्डेय उवाच -
-
ततस्सर्वान् समानाय्य द्विजानाश्रमवासिनः ।
यथाविधि समुद्राहं कारयामासतुर्नृपौ ।
दत्व। सोऽश्वपतिः कन्यां यथार्हं सपरिच्छदम् ।
ययौ स्वमेव भवनं युक्तः परमया मुदा ॥
सत्यवानपि तां भार्या लब्ध्वा सर्वगुणान्विताम् ।
मुमुदे सा च तं लब्ध्वा भर्तारं मनसेप्सितम् ॥
गते पितरि सर्वाणि संन्यस्याभरणानि सा ।
जगृहे वल्कलान्येव वस्त्रं कापायमेव च ॥
த்யுமத்ஸேநன்:- உம்முடன் ஸம்பந்தம் செய்வதற்கு,
முற்காலத்திலேயே ஆசையுற்றிருந்தேன். இப்பொழுது நான்
ராஜ்யமிழந்தவனா யிருப்பது பற்றித்தான் ஆலோசித்தேன்.
முன்பே ஆசித்த என் அபிப்ராயத்தை நிறைவேற்றுவீராக.
எனக்கு ப்ரியமான அதிதியாகின்றீர்.
மார்க்கண்டேயர்:- பிறகு அவ்விரு அசெர்களும் ஆச்ரமய்
களிலுள்ள ப்ராம்ஹணர்களை அழைப்பித்து விதிப்படி விவா
ஹத்தைச் செய்வித்தனர். அவபதிராஜன்
அச்வபதிராஜன் பெண்ணையும்
உசிதப்படி பண்டங்களையும் கொடுத்துவிட்டு, மிக்க சந்தோஷ
முற்றவனாய், தன் வீட்டை அடைந்தான். ஸத்யவானும் ஸகல
குணங்களும் பொருந்திய ஸாவித்ரியை மனைளியாக அடைந்து
களித்தான். அவளும் மனதினால் வேண்டிய பர்த்தாவை
அடைந்து களித்தாள். ஸாவித்ரீ தன் பிதா சென்றபிறகு தனது
ஆபரணங்களைக் கழற்றிவிட்டு மர உரிகளையும் காஷாய
வஸ்த்ரத்தையும் க்ரஹித்துக்கொண்டாள். பணிவிடைகளாலும்,