2023-04-28 15:55:29 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
सत्यवन्तं समुद्दिश्य सर्वमेव न्यवेदयत् ॥
॥
सावित्री नाम राजर्षे कन्येयं मम शोभना ।
तां स्वधर्मेण धर्मज्ञ स्नुषार्थे त्वं गृहाण मे ॥
द्युमत्सेन उवाच
च्युताः स्म राज्याद्वनवासमाश्रिताः चराम धर्
कथं सुखार्हा वनवासमाश्रमे निवत्स्यते क्लेशमिमं सुता तव ॥
अश्वपतिरुवाच
सुखं च दुःखं च भवाभवात्मकं यदा विजानाति सुताऽहमेव च ।
न मद्विघे युज्यति वाक्य
आशां नार्हसि मे हन्तुं सौहृदात् प्रणतस्य च ।
अ
अनुरूपो हि युक्तश्च त्वं ममाहं तवापि च ।
स्नु
தான்.
ராஜ ருஷியே! இந்த அழகிய பெண் என்னுடைய புத்ரீ.
அவனைத் தர்மப்படி உம் நாட்டுப்பெண்ணாக க்ரஹித்துக்
கொள்ளவேண்டும்.
த்யுமத்
வரு
வநவாஸமடைந்து தாபஸர்களாய்த் தர்மம் செய்கின்றோம்.
ஸுா
ஸுகத்திற்கு உசிதையான உம் பெண் வனத்தில் ஆச்ரமத்தில்
வாஸம் செய்து இக்கஷ்டத்தை எப்படிப் பொறுப்பாள்?
அச்வபதி சொல்வது:- ஸுகமும் துக்கமும் உண்டாகும்,
நசிக்கும், ஸ்திரமல்ல. என் பெண்ணும் நானும் இதைத்
தெரிந்
வார்த்தையைச் சொல்வது யுக்தமல்ல. த்ருடமான நிச்சயத்
உாமிடம் வந்துள்ளேன்.
ஆசையைக் கெடுக்கவேண்டாம். நமஸ்கரிக்கின்றேன்.
ஆவ
அ
த
கூடாது, எனக்கு ஸம்பந்தத்திற்கு நீர் ஸரியானவரே. உமக்கும்
நான் ஸரியானவன். ஆகையால் ஸத்யவானுக்குப் பார்யையாக்கி
என் பெண்ணைத் தங்களுக்கு நாட்டுப்பெண்ணாய் ஏற்கவேண்டும்.