This page has not been fully proofread.

230
 
तस्य सर्वमभिप्रायमितिकर्तव्यतां च ताम् ।
सत्यवन्तं समुद्दिश्य सर्वमेव न्यवेदयत् ॥

सावित्री नाम राजर्षे कन्येयं मम शोभना ।
तां स्वधर्मेण धर्मज्ञ स्नुषार्थे त्वं गृहाण मे ॥
द्युमत्सेन उवाच -
 
च्युताः स्म राज्याद्वनवासमाश्रिताः चराम धर्म नियतास्तपस्विनः ।
कथं सुखार्हा वनवासमाश्रमे निवत्स्यते क्लेशमिमं सुता तव ॥
अश्वपतिरुवाच -
 
सुखं च दुःखं च भवाभवात्मकं यदा विजानाति सुताऽहमेव च ।
न मद्विघे युज्यति वाक्य मीदृशं विनिश्चयेनाभिगतोऽस्मि ते नृप ॥
आशां नार्हसि मे हन्तुं सौहृदात् प्रणतस्य च ।
अमितश्चागतं प्रेम्णा प्रत्याख्यातुं न मार्हसि ॥
अनुरूपो हि युक्तश्च त्वं ममाहं तवापि च ।
स्नुपां प्रतीच्छ मे कन्यां भार्या सत्यवतस्ततः ॥
 
தான். ராஜ ருஷியே! இந்த அழகிய பெண் என்னுடைய புத்ரீ.
அவனைத் தர்மப்படி உம் நாட்டுப்பெண்ணாக க்ரஹித்துக்
கொள்ளவேண்டும்.
 
த்யுமத்ஸோன் சொல்வது:- நாங்கள் ராஜ்யத்தை இழந்து,
வருவாஸமடைந்து தாபஸர்களாய்த் தர்மம் செய்கின்றோம்.
ஸுாகத்திற்கு உசிதையான உம் பெண் வனத்தில் ஆச்ரமத்தில்
வாஸம் செய்து இக்கஷ்டத்தை எப்படிப் பொறுப்பாள்?
 
அச்வபதி சொல்வது:- ஸுகமும் துக்கமும் உண்டாகும்,
நசிக்கும், ஸ்திரமல்ல. என் பெண்ணும் நானும் இதைத் தெரிந்
திருக்கிறோம். என்னைப் போன்றவனிடத்தில் இவ்விதமான
வார்த்தையைச் சொல்வது யுக்தமல்ல. த்ருடமான நிச்சயத்
துடன் உாமிடம் வந்துள்ளேன். ஸநேஹத்தை அவலம்பித்து
என் ஆசையைக் கெடுக்கவேண்டாம். நமஸ்கரிக்கின்றேன். ஆவ
அடன் உமது அண்டையில் வந்துள்ள என்னை நீர் மறுத
தலிக்கக்
கூடாது, எனக்கு ஸம்பந்தத்திற்கு நீர் ஸரியானவரே. உமக்கும்
நான் ஸரியானவன். ஆகையால் ஸத்யவானுக்குப் பார்யையாக்கி
என் பெண்ணைத் தங்களுக்கு நாட்டுப்பெண்ணாய் ஏற்கவேண்டும்.