This page has not been fully proofread.

229
 
मार्कण्डेयः-
अथ कन्याप्रदाने स तमेवार्थं विचिन्तयन् ।
समानिन्ये च तत् सर्व भाण्डं वैवाहिकं नृपः ॥
ततो वृद्धान् द्विजान् सर्वान् ऋत्विजस्सपुरोहितान् ।
समाहूय दिने पुण्ये प्रययौ सह कन्यया ॥
मेयारण्ये स गत्वा च ह्युमत्सेनाश्रमं नृपः ।
पद्भ्यामेव द्विजैस्साधं राजर्षिं तमुपागमत् ॥
तत्रापश्यन्महाभागं सालवृक्षमुपाश्रितम् ।
कौश्यां वृस्यां समासीनं चक्षुर्हीनं नृपं तदा ॥
स राजा तस्य राजपेः कृत्वा पूजां यथार्हतः ।
वाचा सुनियतो भूत्वा चकारात्मनिवेदनम् ॥
तस्यार्थ्यमासनं चैत्र गां चावेद्य स धर्मवित् ।
किमागमनमित्येवं राजा राजानमत्रवीत् ॥
 
L
 
மார்க்கண்டேயர் : -பிறகு அந்த அரசன் கன்யையைத் தானம்
செய்வதில் அதே ப்ரகாரத்தை ஆலோசிப்பவனாய் விவாஹத்
திற்கு வேண்டிய வஸ்துக்களைத் தயார் செய்தான். பிறகு
பெரியோர்களான ப்ராமஹணர்களையும், ருத்விக்குகள், புரோ
ஹிதர் இவர்களையும் அழைத்துக்கொண்டு, சுபமான நாளில்
பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றான். சுத்தமான அரண்யத்
தில் த்யுமத்ஸேநனின் ஆச்ரமத்தையடைந்து, கால்களாலேயே
நடந்து, ப்ராம்ஹணர்களுடன் ராஜ ருஷியான த்யுமத்ஸேநனை
அடைந்தான். அவ்விடத்தில் ஸாலவ்ருக்ஷத்தினடியில் குசா
ஸனத்திலுட்கார்ந்துள்ள கண்ணில்லாத மஹாத்மாவான அவ்
வாசனைக் கண்டான். அந்த த்யுமத்ஸேனன், அசவபதிக்கு
உசிதப்படி பூஜை செய்து,வாக்கினால் தன்னையும் ஒப்புவித்தான்.
தர்மமறிந்த அந்த த்யுமத்ஸேநன் ஆஸனம், அர்க்யம், பசு
இவைகளைக் கொடுத்துப் பிறகு, வந்த காபணம் என்னவென்று
கேட்டான். அச்வபதியும் தனது அபிப்ராயத்தைத் தெரிவித்