This page has been fully proofread once and needs a second look.

227
 
यथा मे भगवानाह नारदो देवसत्कृतः ।

संवत्सरेण सोऽल्पायुर्देहन्यासं करिष्यति ॥

 
सावित्र्युवाच -
 

सकृदंशो निपतति सकृत् कन्या प्रदीयते ।

सदाह ददानीति त्रीण्येतानि सकृत् सकृत् ॥

दीर्घायुरथवाऽल्पायुः सगुणो निर्गुणोऽपि वा ।

कृद्वृतो मया भर्ता न द्वितीयं वृणोम्यहम् ॥

मनसा निश्चयं कृत्वा ततो वाचाऽभिधीयते ।

क्रियते कर्मणा पश्चात् प्रमाणं मे मनस्ततः ॥
 

 
नारद उवाच-

स्थिरा बुद्धिर्नरश्रेष्ठ सावित्र्या दुहितुस्तव ।

नैपाषा वारयितुं शक्या धर्मादस्मात् कथञ्चन ॥
 
-
 

 
நாரதர் எனக்கு இவ்விதம் சொன்னார். அந்த ஸத்யவான், ஒரு

ஆண்டில் ஆயுள் குறைந்து தேஹத்தை இழக்கப்போகிறான்

என்று.
 

 
ஸாவித்ரீ சொல்வது:- குடும்ப தனத்தைப் பிரிப்பது

ஒரு தடவைதான். பெண்ணைத் தானம் செய்வது ஒரு தடவை
தான்.
தான்.
தானம் கொடுப்பதும் ஒரு தடவைதான். இம் மூன்றும்

ஒவ்வொரு தடவைதான் செய்யப்படலாம். இரண்டாவது

தடவை கூடாது. தீர்க்காயுஸ்ஸாகவோ, அல்ப்பாயுஸ்ஸாகவோ,

ஸகுணனாகவோ, நிர்க்குணனாகவோ இருக்கலாம். நான் எவனை

ஒருமுறை வரித்தேனோ அவனே எனக்குப்
எனக்குப்
பர்த்தாவாக

ஆகிறான். நான் இனி இரண்டா மவனை வரிக்கமாட்டேன்.
மன
தால் நிச்சயம் செய்து, பிறகு வாக்கால் சொல்லப்படுகிறது.

பிறகு கார்யத்தால் செய்யப்படுகிறது. ஆகையால் எனக்கு என்

மனதே ப்ரமாணம். அதற்கு மாறுதலில்லை.
 

 
நாரதர் சொல்வது:- அரசனே! உன் பெண் ஸாவித்ரியின்

புத்தி த்ருடமாயிருக்கின்றது. இந்தத் தர்மத்திலிருந்து
தடுப்ப
தற்கு எவ்விதத்தாலும் முடியாது. ஸத்யவானிடத்திலுள்ள