2023-04-28 15:25:54 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
கடவீர்,
संक्षेपतस्तपोवृद्धैः शीलवृद्धैश्च कथ्यते ॥
अश्वपतिरुवाच
गुणैरुपेतं सर्वैस्तं भग
दो
नारद उवाच-
एक एवास्य दोषो हि गुणानाक्रम्य तिष्ठ
स च दोषः प्रयत्नेन न शक्यमतिवर्तितुम् ॥
एको दोषोऽस्ति नान्योऽऽस्य सोद्यऽप्रभृति सत्यवान् ।
संवत्सरेण क्षीणायुर्देहन्यासं करिष्यति ॥
ஈ
राजोवाच-
एहि सावित्रि गच्छस्व अन्यं वरय शोभने ।
तस्य दोषो महानेको गुणानाक्रम्य च स्थितः ॥
தீரன், ருஜுத்தன்மை எப்பொழுதுமவனிடமுள்ளது, அவன்
மர்யாதை ஸ்திரமாயுள்ளது. சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்.
தபள்ஸினால் சிறந்தவராலும், சீலத்தால் சிறந்தவராலும் அவன்
புகழப்படுகிறான்.
அச்வபதி சொல்லுகிறார்:- ஓ பகவன்! ஸத்யவானை ஸகல
குணங்களுடன் கூடியவனா
தோஷங்களிருக்குமாகில் அவைகளையும் எனக்குச் சொல்லக்
கடவீர்.
நாரதர்:- இவனுடைய ஒரே தோஷம் பல குணங்களையும்
ஆக்ரமித்திருக்கிறது. அந்தத் தோஷம ப்ரயத்னத்தால் தாண்ட
முடியாதது. இவனுக்கு ஒரு தோஷந்தானுள்ளது. மற்றதில்லை.
அந்த ஸத்யவான், இன்று முதல் ஒரு வர்ஷத்தில் ஆயுள்
குறைந்து தேஹத்தை இழக்கப்போகிறான்.
அரசன் சொல்லுகிறான்:- ஸாவித்ரீ! இங்கு வா. முன்
வெளியில் சென்று வேறொருவனை வரிக்கக்கடவாய்.
ஸத்யவா னுக்குப் பெரிய ஒரு தோஷம் அவன் குணங்களை
ஆக்கமித்து நிற்கிறதாம். தேவர்களால் பூஜிக்கப்பட்ட பகவான்