We're performing server updates until 1 November. Learn more.

This page has been fully proofread once and needs a second look.

18
 
॥ ६१ ॥
 
एवं रात्रौ दिवा चापि समेषु विषमेषु च ।

महाभयेषु च नरः कीर्तयन्मुच्यते भयात् ॥
॥ ६१ ॥
पुत्रकामश्च लभते पुत्रं धनमथापि वा ।

प्रीतिकामा च भर्तारं सर्वकामांश्र मानवः ॥
॥ ६२ ॥
गोपुषु भक्तिञ्च लभते यद्यदिच्छति मानवः ।

स्त्रियोऽपि भक्त्या या गोषु ताश्च काममवाप्नुयुः ।

न किंचिद् दुर्लभं चैव गवां भक्तस्य भारत इति ॥ ६३ ॥

अथ स्नानम् – तत्र विष्णुः ॥

ब्रह्मक्षत्र विशां चैव मन्त्रवत् स्नानमिष्यते ।

तूष्णीमेव हि शूद्रस्य स्त्रीणां च कुरुनन्दनेति ॥ ६४ ॥
ள்ளாஸ்

बोधायनोऽपि
--

अपोवगाहनं स्नानं विहितं सार्वकामिकम् ।
 
॥ ६२ ॥
 

 

 
எழுந்திருக்காதே. அவைகளைக் காலை மாலைகளில் நமஸ்கரி.
புஷ்டி
யுண்டாகும்.
 
(60)
 

 
இவ்விதம் ராத்ரியிலும், பகலிலும், நல்ல காலங்களிலும்,

கஷ்டகாலங்களிலும், மஹா பயங்களிலும், கோக்களை
ஸங்கீர்த்த
னம் செய்தால் பயத்திலிருந்து விடுபடுவான்.
(61)
 

 
புத்ரன் வேண்டியவன் புத்ரனையும் தனத்தையுமடைகிறான்.

ப்ரீதியை இஷ்டப்படுபவள் பர்த்தாவையும், மனிதன்
ஸர்வா
பிஷ்டங்களையும் அடைவார்கள்.
(62)
 

 
கோவினிடத்தில் பக்தியுடைய மானவன் அபீஷ்டங்களை

யெல்லா மடைவான். பக்தர்களான ஸ்த்ரீகளும் அபீஷ்டத்தை

யடைவார்கள். கோ பக்தனுக்கு ஒன்றும் அகப்படாததில்லை. (63)
 

 
ஸ்நானம்
 

 
அங்கே விஷ்ணு:- ப்ராம்ஹண க்ஷத்ரிய வைச்யருக்கு

மந்த்ரங்களுடன் ஸ்நானம். ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு மட்டில்
மந்த்ர
மில்லாமல் ஸ்தாநானம் விதிக்கப்பட்டிருக்கிறது.
(64)
 

 
போதாயனரும்:- ஜலத்தில் ஆழ்ந்து ஸ்நானம் செய்வது