2023-04-28 12:52:28 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
स बालवत्सया सार्धं भार्यया प्रस्थितो वनम् ।
महारण्यगतश्चापि तपस्तेपे महाव्रतः ॥
तस्य पुत्रः पुरे जातः संवृद्धश्च तपोवने ।
सत्यवाननुरूपो मे भर्तेति मनसा वृतः ॥
नारद उवाच-
अहो बत महत् पापं सावित्र्या नृपते कृतम् ।
अजानन्त्या यदनया गुणवान् सत्यवान् वृतः ॥
सत्यं वदत्यस्य पिता सत्यं माता प्रभाषते ।
तथा च ब्राह्मणाश्चक्रुर्नामैतत् सत्यवानिति ॥
बालस्याश्वाः प्रियाश्चास्य करोत्यश्वांश्च मृन्मयान् ॥
चित्रेऽपि विलिखत्यश्वान् चित्राश्व इति चोच्यते ।
राजोवाच-
अपीदानीं स तेजस्वी बुद्धिमान् वा नृपात्मजः ।
த்யுமத்ஸேநன் பாலபுத்ரனையுடைய பார்யையுடன்
அரண்யத்தை
அடைந்தான். அங்கு சிறந்த நியமங்களுடைய
வனாய்த்
தவம் புரிந்தான். அவனுக்குப் பட்டணத்திலிருக்கும்
போது
பிறந்த புத்ரன் இப்பொழுது தபோவனத்தில் பிதா
வுடன்
சேர்ந்து வஸிக்கின்றான். அவன் ஸத்யவான் என்பவன்.
அவன் எனக்குச் சரியான பர்த்தாவென்று அலனை மனதால்
வரித்திருக்கிறேன்.
நாரதர்:- அஹோ! அரசனே! ஸாவித்ரீ மஹா பாபத்தைச்
செய்துவிட்டாள். அறியாமலிவள் குணமுள்ளவனான ஸத்யவானை
வரித்தாள். இவன் ஸத்யம் பேசுவான். மாதாவும் அப்படியே.
ஆகையால் இவனுக்கு ப்ராம்ஹணர்கள் ஸத்யவானென்று
பெயரிட்டனர். இவன் சிறுவனாயிருந்தபொழுது குதிரைகளிடம்
ப்ரியமுள்ளவனாயிருந்தான். மண்ணினால் குதிரைகளைச்
செய்
வான். சித்திரத்தில் குதிரைகளை எழுதுவான். ஆகையால்
சித்ராச்வன் என்றும் சொல்லப்படுகிறான்.
அரசன்:- அந்த ஸத்யவான் தேஜஸ்ஸுடையவனா? புத்திமானா?