2023-04-28 12:44:44 by vshylaja
This page has not been fully proofread.
क्व गताऽभूत् सुतेयं ते कुतश्चैवागता नृप ।
किमर्थं युवतीं भर्त्रे न चैनां संप्रयच्छसि ॥
अश्वपतिरुवाच
कार्येण खल्वनेनैव प्रेषिताऽद्यैव चागता ।
एतस्याः शृणु देवर्षे भर्तारं योऽनया वृतः ॥
मार्कण्डेय उवाच
सा ब्रूहि विस्तरेणेति पित्रा संचोदिता शुभा ।
दैवतस्येव वचनं प्रतिगृह्येदम
सावित्र्युवाच
आसीत् साल्वेषु धर्मात्मा क्षत्रियः पृथिवीपतिः ।
द्युमत्सेन इति ख्यातः पश्चाच्चान्धो बभूव ह ॥
विनष्टचक्षु
सामीप्येन हृतं राज्यं छिद्रेऽस्मिन् पूर्ववैरिणा ॥
நாரதர் : - அரசனே! உனது இந்தப்பெண் எங்கே
சென்
ஏன்
அச்வபதி:- ஓ தேவ ருஷே! இக்கார்ய நிமித்தமாகவே
இவளை அனுப்பினேன். இன்றுதான் இங்கு வந்தாள். இவள்
எவனைப் பர்த்தாவாக வரித்திருக்கின்றாளோ அவனை இவள்
முகமாய்க் கேட்கக்கடவீர்.
மார்க்கண்டேயர்:- விஸ்தாரமாய் நீ போய் வந்த விஷ
சொல், என்று பிதாவினால் சொல்லப்பட்ட ஸாவித்ரீ
பிதாவின்
மதித்துப் பெற்றுச் சொல்லுகிறாள்.
ஸாவித்ரீ:- ஸால்வதேசத்தில் தர்மாத்மாவும், க்ஷத்ரியனும்,
த்யுமத்ஸேநன் என்று ப்ரஸித்தனுமான அரசனிருந்தான்.
அவன் பிறகு குருடனாய் ஆனான். சிறுவயதான பிள்ளையுடன்
கூடிய அவனது
எதிர்பார்த்திருந்த பக்கத்திலுள்ள சத்ரு அரசன்
எதிர்பார்த்
<flag></flag>கொண்