This page has been fully proofread once and needs a second look.

222
 
सा हैमं रथमास्थाय स्थविरैस्सचिवैर्वृता ।

तपोवनःनि रम्याणि राजर्षीणां जगाम ह ॥

वन्यानां तत्र वृद्धनां कृत्वा पादाभिवादनम् ।

वनानि क्रमशस्तात सर्वाण्येवाभ्यगच्छत ॥

एवं तीर्येथेषु सर्वेषु धनोत्सर्ग नृपात्मजा ।

कुर्वती द्विजमुख्यानां तं तं देशं जगाम ह ॥

इत्यारण्यके पर्वणि सावित्रथुर्युपाख्याने...
....... अद्ध्यायः ॥
 
मार्कण्डेय उवाच -
 

 
•3[72[7: ]]
 
..........
 

अथ मद्राधिपो राजा नारदेन समागतः ।

उपविष्टस्सभामद्ध्ये कथायोगेन भारत ॥

ततोऽभिगम्य तीर्थानि सर्वाण्येवाश्रमांस्तथा ।

आजगाम पितुर्वेश्म सावित्री सह मन्त्रिभिः ॥

नारदेन समासीनं सा दृष्टाट्वा पितरं शुभा ।

उभयोरेव शिरसा चक्रे पादाभिवादनम् ॥
 

 
அவள்
 
ஸ்வர்ணமயமான ரதத்திலேறி, வ்ருத்தர்களான
மந்த்ரி
களால் சூழப்பட்டவளாய், ராஜ ருஷிகளின் அழகான தபோ

வனங்களுக்குச் சென்றாள் அங்கு காட்டிலுள்ள பெரியோர்
களுக்கு
நமஸ்காரம் செய்து, க்ரமமாய் எல்லா வனங்களுக்கும

சென்றாள். இவ்விதம் எல்லாத் தீர்த்தங்களிலும் தனத்தைத்

தானம் செய்துகொண்டு, அந்தந்தத் தேசத்திற்கு க்ரமமாய்ச்

சென்றாள்.
 

 
ஆரண்யபர்வத்தில் ஸாவித்ரியின் சரிதத்தில்...... அத்யாயம்.

 
மார்க்கண்டேயர்:-
......
 

பிறகு, மத்ரதேசத்தரசனான அச்வபதிராஜன், ஒருநாளில்

நாதருடன் சந்தித்தான். அவருடன் கதைகள் பேசிக்கொண்டு

ஸபையின் நடுவில் உட்கார்ந்திருந்தான். அச்சமயத்தில் ஸகல
தி

தீ
ர்த்தங்களையும், ஆசரமங்களையும் சுற்றிப்பார்த்து,
மந்த்ரி
களுடன் கூட ஸாவித்ரியும் பிதாவின் க்ருஹத்திற்கு வந்து

சேர்ந்தாள். நாரதருடன் ஸபையிலிருக்கும் பிதாவைப் பார்த்து,

இருவருக்கும் தலைவணங்கி நமஸ்காரம் செய்தாள்.