This page has not been fully proofread.

221
 
स्वयमन्विच्छ भर्तारं गुणैस्सदृशमात्मनः ॥
प्रार्थितः पुरुषो यश्च स निवेद्यस्त्वया मम ।
विमृश्याहं प्रदास्यामि वरयेस्त्वं यथेप्सितम् ॥
श्रुतं हि धर्मशास्त्रेषु पठथमानं द्विजातिभिः ।
तथा त्वमपि कल्याणि गदतो मे वचः शृणु ॥
अप्रदाता पिता वाच्यो वाच्यश्चानुपयन् पतिः ।
मृते भर्तरि पुत्रश्च वाच्यो मातुररक्षिता ॥
इदं मे वचनं श्रुत्वा भर्तुरन्वेषणे त्वर ।
देवतानां यथा वाच्यो न भवेयं तथा कुरु ॥
मार्कण्डेय उपाच-
-
 
एवमुक्त्वा दुहितरं तथा वृद्धांश्च मन्त्रिणः ।
व्यादिदेशानुयात्रं च गम्यतां चेत्यचोदयत् ॥
साऽभिवाद्य पितुः पादौ वीडितेव तपस्विनी ।
पितुर्वचनमाज्ञाय निर्जगामा विचारितम् ॥
 
காலம் இது. ஆனால் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நீயே
உனக்குச் சரியான பர்த்தாவைத் தேடிக்கொள். உன் மனதிற்கு
ருசித்தவன் எவனோ அவனை எனக்குச் சொல். நான் ஆலோ
த்துக் கொடுக்கிறேன். இஷ்டப்படி நீயே வரித்துக்கொள்.
இவ்விதம் செய்யலாமென்று தர்மசாஸ்த்ரங்களில் ப்ராம்ஹணர்
களால் படிக்கப்பட்டதைக் கேட்டிருக்கிறேன். ஓ கல்யாa!
நீயும் என் வார்த்தையைக் கேள். கன்யையைக் கால
காலத்தில்
கொடுக்காத பிதா நிந்த்யன். காலத்தில் பார்யையைச் சோத
பதியும் நிந்த்யன். பிதா இறந்த பிறகு மாதாவை ரக்ஷிக்காத
புத்ரனும் நிந்த்யன். என் வார்த்தையைக் கேட்டு, பர்த்தாவைச்
சீக்கிரமாய்த் தேடு. தேவதைகளுக்கு நிந்த்யனாக நான் ஆகாத
படி நீ செய்யவேண்டும்.
நீ
 
மார்க்கண்டேயர்:- அரசன் இவ்விதம் சொல்லி, பெரியோர்
களான மந்த்ரிகளையும் துணைக்காகக் கூட அனுப்பிப் போய்வா
என்றனுப்பினான். அவள் பிதாவின் பாதங்களைப் பணிந்து
வெட்கத்துடன் பிதாவின் ஆஜ்ஞையினால் வெளியேறினாள்.