2023-04-28 12:23:15 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
प्राप्तेयं देवकन्येति दृष्
तां तु पद्मपलाशाक्षीं ज्वलन्तीमिव तेजसा ।
न कश्चिद्वरयामास तेजसा प्रतिबोधितः ॥
अथोपोष्य शिरस्त्राता देवतामभिगम्य सा ।
हुत्वाऽग्निं विधिवद्विप्रान् वाचयामास पर्वणि ॥
ततस्सुमनसश्शेषाः प्रतिगृह्य महात्मनः ।
पितुस्समीपमगमद्देवी श्रीरि
साऽभिवाद्य पितुः पादौ शे
कृतांजलिर्व
यौवनस्थां तु तां दृष्
अयाच्यमानां च वरैः नृपतिर्दुःखितोऽभवत् ॥
राजोवाच-
Ī
पुत्रि प्रदानकालस्ते न च कश्चित् वृणोति माम् ।
மிகவும் அழகுற்று ஸ்வர்ண ப்ரதிமைபோன்ற அவளை நோக்கிய
ஜனங்கள் தேவப்பெண் வந்துள்ளாள் என்று எண்ணினர்.
அதிக தேஜஸ்ஸுடைய அவளை ஒரு ராஜகுமாரனும் வேண்டி
வரிக்கவில்லை. ஒருநாளில், அக்கன்னிகை உபவாஸமிருந்து
ஸ்நானம் செய்து, தேவதையைப் பூஜித்து, ஹோமம் செய்
பர்வதினத்தில் ப்ராம்ஹணர்களால் வேதபாராயணம்
முதலியதைச் செய்வித்து, நிர்மால்ய ப்ரஸாதமான புஷ்பங்களைப்
பெற்று, உருவமுடன் வந்த லக்ஷ்மீ தேவிபோல் மஹாத்மா
தன் பிதாவின் ஸமீபம் சென்றாள்.
அவள் பிதாவின் பாதங்களில் வணங்கி, புஷ்பங்களை
முன்பே தலையில் தரித்து, அஞ்ஜலியுடன் அரசனின்
அண்டை
யௌவன
இவளை ஒருவரும்
அவளைப் பார்த்து
அரசன்:- பெண்ணே! உள்னைத் தானம் செய்வதற்குக்