2023-04-07 04:49:58 by ambuda-bot
This page has not been fully proofread.
220
तां सुमध्यां पृथुश्रोणीं प्रतिमां काञ्चनीमिव ।
प्राप्तेयं देवकन्येति दृष्टा संमेनिरे प्रजाः ॥
तां तु पद्मपलाशाक्षीं ज्वलन्तीमिव तेजसा ।
न कश्चिद्वरयामास तेजसा प्रतिबोधितः ॥
अथोपोष्य शिरस्त्राता देवतामभिगम्य सा ।
हुत्वाऽग्निं विधिवद्विप्रान् वाचयामास पर्वणि ॥
ततस्सुमनसश्शेषाः प्रतिगृह्य महात्मनः ।
पितुस्समीपमगमद्देवी श्रीरित्र रूपिणी ॥
साऽभिवाद्य पितुः पादौ शेपाः पूर्व नियम्य च ।
कृतांजलिर्वर/रोहा नृपतेः पार्श्वमास्थिता ।
यौवनस्थां तु तां दृष्टा स्वां सुतां देवरूपिणीम् ।
अयाच्यमानां च वरैः नृपतिर्दुःखितोऽभवत् ॥
राजोवाच-
Ī
पुत्रि प्रदानकालस्ते न च कश्चित् वृणोति माम् ।
மிகவும் அழகுற்று ஸ்வர்ண ப்ரதிமைபோன்ற அவளை நோக்கிய
ஜனங்கள் தேவப்பெண் வந்துள்ளாள் என்று எண்ணினர்.
அதிக தேஜஸ்ஸுடைய அவளை ஒரு ராஜகுமாரனும் வேண்டி
வரிக்கவில்லை. ஒருநாளில், அக்கன்னிகை உபவாஸமிருந்து
ஸ்நானம் செய்து, தேவதையைப் பூஜித்து, ஹோமம் செய்
வித்து, பர்வதினத்தில் ப்ராம்ஹணர்களால் வேதபாராயணம்
முதலியதைச் செய்வித்து, நிர்மால்ய ப்ரஸாதமான புஷ்பங்களைப்
பெற்று, உருவமுடன் வந்த லக்ஷ்மீ தேவிபோல் மஹாத்மா
வான தன் பிதாவின் ஸமீபம் சென்றாள்.
அவள் பிதாவின் பாதங்களில் வணங்கி, புஷ்பங்களை
முன்பே தலையில் தரித்து, அஞ்ஜலியுடன் அரசனின் அண்டை
யில் நின்றாள். அரசன், தேவப்பெண் போன்றவளும், யௌவன
மடைந்தவளுமான தன் பெண்ணைப் பார்த்து, இவளை ஒருவரும்
வரிக்கவில்லையேயென்று வருத்தமுற்றான். அவளைப் பார்த்து
வருமாறு சொல்லுகிறான்.
அரசன்:- பெண்ணே! உள்னைத் தானம் செய்வதற்குக்