This page has been fully proofread once and needs a second look.

218
 
सर्वात्मना च भक्त्या च तुष्टांटाऽस्मि तव पार्थिव ॥

वरं वृणीष्वाश्व पते मद्रराज यदीप्सितम् ।

न प्रमादश्च धर्मेषु कर्तव्यस्ते कथञ्चन ॥

 
अश्वपतिरुवाच-

अपत्यार्थः समारंभः कृतो धर्मेप्सया मया ।

पुत्रा मे बहवो देवि भवेयुः कुलभावनाः ॥

तुष्टाऽसि यदि मे देवि वरमेनं वृणोम्यहम् ।

सन्तानं परमो धर्म इत्याहुर्मा द्विजातयः ॥

 
सावित्रथुर्युवाच -
 

पूर्वमेव मया राजन् अभिप्रायमिमं तव ।

ज्ञात्वा पुत्रार्थ मुक्तो वै भगवांस्ते पितामहः ॥

प्रसादाच्चैव तस्मात्ते स्वयंभूविहिताद्भुवि ।

कन्या तेजस्विनी सौम्य क्षिप्रमेव भविष्यति ॥

उत्तरं च न ते किश्चिद्व्याहर्तव्यं कथञ्चन ।

पितामहनिसर्गेण तुष्टाह्येतत् ब्रवीमि ते ॥
 

 
ஏகாந்த பக்தியினாலும் ஸந்தோஷமுற்றேன். ஓ மத்ரராஜ
அச்வ
பதே! இஷ்டமான வரனை வேண்டிக்கொள்.
தர்மங்களில் கவனத்
துடனிருக்கவும்.
 

 
அச்வபதி:- ஓ தேவீ! நான் தர்மத்தை அடைய விரும்பி,

புத்ரர்களுக்காக இக்கார்யத்தைச் செய்தேன். நீ எனக்கு
ஸந்
துஷ்டையாயிருந்தால், என் குலத்தை வ்ருத்திசெய்யும் பல

புத்ரர்கள் எனக்கு உண்டாகவேண்டும். நான் இந்த வரனை

வேண்டுகிறேன். வம்ச வ்ருத்தியே சிறந்த தர்மமென்று
என்
னிடம் ப்ராம்ஹணர்கள் சொல்லியுள்ளனர்.
 

 
ஸாவித்ரீ:- அரசனே! உன் அபிப்ராயத்தை முன்பே நான்
அறிந்து
ப்ரம்ஹதேவரிடம் தெரிவித்தேன். அவருடைய அருளி
னால்
உனக்கு அழகிய பெண் சிக்கிரமாய் உண்டாவாள். இதற்கு
மேல்
நீ ஒன்றும் பதில் சொல்லக்கூடாது. ப்ரம்ஹாவின் உத்தி
வினால்
ஸந்தோஷமடைந்து நான் இதைச் சொல்லுகிறேன்.