This page has not been fully proofread.

217
 
यज्वा दानपतिर्दक्षः पौरजानपदप्रियः ।
पार्थिवोऽश्वपतिर्नाम सर्वभूतहिते रतः ॥
क्षमावाननपत्यश्च सत्यवाग्विजितेन्द्रियः ।
अतिक्रान्तेन वयसा सन्तापमुपजग्मिवान् ॥
अपत्योत्पादनार्थं च तीव्रं नियममास्थितः ।
काले परिमिताहारो ब्रह्मचारी जितेन्द्रियः ॥
हुत्वा शतसहस्रं सः सावित्रया राजसत्तमः ।
बभूव मितभोजनः ॥
 
पष्ठे षष्ठे तदा काले
एतेन नियमेनासन् वर्षाण्यष्टादशैव तु ।
पूर्णे ह्यष्टादशे वर्षे सावित्री तुष्टिमभ्यगात् ॥
रूपिणी तु तदा राजन् दर्शयामास तं नृपम् ।
अग्निहोत्रात् समुत्थाय हर्पेण महताऽन्त्रिता ॥
उवाच चैनं वरदा वचनं पार्थिवं तदा ॥
 
सावित्र्युवाच -
 
ब्रह्मचर्येण शुद्धेन दमेन नियमेन च ।
 
யாகம் செய்தவனும்,தானசீலனும்,ஸமர்த்தனும், ஜனங்களெல்
லோருக்கும் ப்ரியனும் ஆகிய 'அச்வபதி' என்று பெயருள்ள
அரசனிருந்தான். அவன் பொறுமையுள்ளவன், புத்ரனில்லா த
வன், உண்மை பேசுபவன், புலன்களை ஜயித்தவன். வயது
சென்றதால் வருத்தமடைந்தான். புத்ரனைப் பெறுவதற்காகக்
கடுமையான நியமத்தை ஏற்றான். காலத்தில் அல்பமான ஆஹா
ரத்தைப் புஜித்து, ப்ரம்ஹசாரியாய்,ஜிதேந்த்ரியனாயிருந்து,
ஸாலித்ரீ மந்த்ரத்தால் பதினாயிரம்முறை ஹோமம் செய்து,
ஆறுகாலத்திற்கொருமுறை ஸ்வல்பமாய் புஜித்துவந்தான்.
இவ்விதம் நியமத்துடன் பதினெட்டு வர்ஷங்கள் சென்றன.
பதினெட்டாவது வர்ஷம் முடிந்தவுடன் ஸாவித்ரீ தேவதை
ஸந்தோஷமடைந் தவளாய் அந்த அரசனுக்குத்தர்சனமளித்தாள்.
அக்னிஹோதரா
முற்றவளாய் அரசனை நோக்கிச் சொன்னாள்.
 
மிகச் சந்தோஷ,
 
ஸாவித்ரீ சொல்லுகிறாள்:- அரசனே! உனது சுத்தமான
ப்ரம்ஹசர்யத்தாலும், இந்த்ரிய நிக்ரஹத்தாலும், நியமத்தாலும்,
 
28