2023-04-07 04:49:58 by ambuda-bot
This page has not been fully proofread.
216
तथा च सावित्र्युपाख्यानम् ।
युधिष्ठिर उवाच -
नात्मानमनुशोचामि नेमान् भ्रातॄन् महामुने । ।
हरणं चापि राज्यस्य यथेमां द्रुपदात्मजाम् ॥
द्यूते दुरात्मभिः क्लिष्टाः कृष्णया तारिता वयम् ।
जयद्रथेन च पुनः वनाच्चापि हृता बलात् ॥
अस्ति सीमन्तिनी. काचित् दृष्टपूर्वाऽथवा श्रुता ।
पतिव्रता महाभागा यथेयं द्रुपदात्मजा ॥
मार्कण्डेय उवाच -
शृणु राजन् कुलस्त्रीणां महाभाग्यं युधिष्ठिर ।
सर्वमेतद्यथा प्राप्तं सावित्रया राजकन्यया ॥
आसीन्मद्रेषु धर्मात्मा राजा परमधार्मिकः ।
ब्रह्मण्यश्च महात्मा च सत्यसन्धो जितेन्द्रियः ॥
அவ்விதமே ஸாவித்ரியின் சரித்ரம்.
புதிஷ்டிரர் சொல்லுகிறார்:-
ஓ மஹாமுநே ! நான் என்னைப்பற்றியோ, இந்த ப்ராதாக்
களைப் பற்றியோ, ராஜ்யத்தை இழந்ததைப்பற்றியோ அவ்வளவு
வருந்தவில்லை, இந்த த்ரௌபதியைப் பற்றி எவ்விதம் வருந்து
கிறேனோ சூதாட்டத்தில் துஷ்டர்களால் வருத்தப்பட்ட
நாங்கள் த்ரௌபதியால் மீட்கப்பட்டோம். மறுபடி இவள்
ஜயத்ரதனால் வனத்தினின்றும் அபஹரிக்கப்பட்டாள். பதி
வ்ரதையும், மஹாபாக்யசாலியுமான இந்த த்ரௌபதிபோல்
வேறு ஸ்த்ரீ இருக்கின்றாளா? முன் பார்க்கப்பட்டாளா?
கேட்கப்பட்டாளா?.
மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:-அரசனே! யுதிஷ்டிர!
கேட்கவேண்டும். குலஸ்த்ரீகளின் மாஹா த்ம்யத்தைச் சொல்லப்
போகிறேன். ராஜகுமாரியான ஸாவித்ரீ என்பவள் எவ்விதமாய்
மாஹாத்ம்யத்தை அடைந்தாளோ அதைச் சொல்லுகிறேன்.
மத்ரதேசத்தில் பரமதர்மிஷ்டனும், ப்ராம்.ஹண பக்தனும்,
மஹாத்மாவும், ஸத்யவாதியும், ஜிதேந்த்ரியனும், விதிப்படி