2023-04-28 04:49:58 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
सप्तानामपि सा देवी सप्तर्षीणां महात्मनाम् ।
पत्नीसरूपतां कृत्वा कामयामास पावकम् ॥
दिव्यं रूपमरुन्धत्याः कर्तुं न शकितं तया ।
तस्यास्तपःप्रभावेण भर्तृशुश्रूषणेन च ॥ इति ॥
अत्र स्वपतिप्रीणनाय इतरपिंपत्
स्
नासीदिति प्रतिपादनेन सर्वपति
पतिशुश्रूषणान्
सावित्री पतिशुश्रू
தில்,
ஸ்வர்ணமயமான ஒரு குண்டத்தில் கையிலுள்ள சுக்ரத்தை
விட்டாள். இவ்விதமே அந்த ஸ்வாஹாதேவீ, மற்ற ஸப்தருஷி
பத்னிகளுக்கு ஸமானமான ரூபத்தை க்ரஹித்து,
அக்னியை ஆசித்து ரமிக்கச்செய்தாள். ஆனால், அருந்ததியின்
அழகிய உருவத்தை மட்டில் க்ரஹிப்பதற்கு அவளா
முடியவில்லை. அருந்ததி தபஸ்ஸின் ப்ரபாவத்தாலும், பர்த்ரு
சுச்
முடிய
இங்கு, தன் பதியைச் சந்தோஷிக்கச் செய்வதற்காக மற்ற
ருஷி பத்னிகளின் வேஷத்தை க்ரஹித்த அக்னிபத்னியான
ஸ்வாஹா தேவியானவள், அருந்ததியின் பாதிவ்ரத்ய தேஜோ
விசேஷத்தால், அருந்ததியின் ரூபத்தை க்ரஹிப்பதற்கு
சக்தி
பதிவ்ரதை
ப்ரதிபா
பதிசுச்ரூஷையைவிட வேறு தபஸ்ஸு ஸ்த்ரீக்கு
விதிக்கப்
செய்ததால்
படவில்லை.
ஸ்வர்க்கத்தில்