This page has not been fully proofread.

215
 
प्राक्षिपत् काञ्चने कुण्डे शुक्रं सा त्वरिता शुभा ॥
सप्तानामपि सा देवी सप्तर्षीणां महात्मनाम् ।
पत्नीसरूपतां कृत्वा कामयामास पावकम् ॥
दिव्यं रूपमरुन्धत्याः कर्तुं न शकितं तया ।
तस्यास्तपःप्रभावेण भर्तृशुश्रूषणेन च ॥ इति ॥
 
अत्र स्वपतिप्रीणनाय इतरपिंपत्तीवेपं गृहीतवती अग्निपत्नी
स्व/हादेवी अरुन्धत्या: पातिव्रत्य तेजो विशेषेण तद्रूप ग्रहणे समर्था
नासीदिति प्रतिपादनेन सर्वपतित्रताभ्यः अरुन्धती श्रेष्ठेति प्रति-
पादितम् ॥
 
पतिशुश्रूषणान्नःर्याः तपो नान्यद्विधीयते ।
सावित्री पतिशुश्रूपां कृत्वा स्वर्गे महीयते ॥ इति ॥
 
தில், ஸ்வர்ணமயமான ஒரு குண்டத்தில் கையிலுள்ள சுக்ரத்தை
விட்டாள். இவ்விதமே அந்த ஸ்வாஹாதேவீ, மற்ற ஸப்தருஷி
களின் பத்னிகளுக்கு ஸமானமான ரூபத்தை க்ரஹித்து,
அக்னியை ஆசித்து ரமிக்கச்செய்தாள். ஆனால், அருந்ததியின்
அழகிய உருவத்தை மட்டில் க்ரஹிப்பதற்கு அவளா ல்
வில்லை. அருந்ததி தபஸ்ஸின் ப்ரபாவத்தாலும், பர்த்ரு சுச்மூஷா
பலத்தாலும்.
 
முடிய
 
இங்கு, தன் பதியைச் சந்தோஷிக்கச் செய்வதற்காக மற்ற
ருஷி பத்னிகளின் வேஷத்தை க்ரஹித்த அக்னிபத்னியான
ஸ்வாஹா தேவியானவள், அருந்ததியின் பாதிவ்ரத்ய தேஜோ
விசேஷத்தால், அருந்ததியின் ரூபத்தை க்ரஹிப்பதற்கு சக்தி
யுள்ளவளாகவில்லை, என்று சொல்லியதால், எல்லாப் பதில்கதை
களைக் காட்டிலும் அருந்ததீ சிறந்தவள், என்பது ப்ரதிபாதீக்கப்
பட்டது.
 
பதிசுச்ரூஷையைவிட வேறு தபஸ்ஸு ஸ்த்ரீக்கு விதிக்கப்
ஸாவித்ரீ என்பவள் பதிசுச்ரூஷை செய்ததால்
சிறப்புறுகிறாள், என்றுள்ளது.
 
படவில்லை.
 
ஸ்வர்க்கத்தில்