This page has been fully proofread once and needs a second look.

17
 
प्रेरयन् कूपवापीषु वृक्षभेदेषु पातयन् ।
 

गवाशनेषु विक्रीणन् ततः प्राप्नोति गोवधम् ॥ ५६ ॥

कूपखाते तटान्धे नदीबन्धप्रपासु च ।
 

पानीयेषु विपन्नानां प्रायश्चित्तं न विद्यत इति ॥ ५७ ॥

 

अन्यत्रापि ॥
 
गवां मध्ये शुचिर्भूत्वा गोमतीं मनसा जपेत् ।
 

गा वै पश्याम्यहं नित्यं गावः पश्यन्तु मां सदा ॥ ५८ ॥

गावोऽस्माकं वयं तासां यतो गावस्ततो वयम् ।

यया सर्वमिदं व्याप्तं जगत्स्थावरजङ्गमम् ।
 

तां धेनुं शिरसा वन्दे भूतभव्यस्य मातरम् ॥ 1148 11
४९ ॥
नाकीर्तयित्वा गास्स्वप्यान्नासंस्मृत्यैव चोत्पतेत् ।
 

सायं प्रातर्नमस्येच्च गास्ततः पुष्टिमाप्नुयात् ॥ 1150 /1
 
६० ॥
 
கிணறு வாபீகளில் மாட்டைத் தூண்டினாலும்,வ்ருக்ஷங்கள்

விழும்போது அதை அந்த இடங்களில் வீழ்த்தினாலும், மாடு

தின்பவரிடம் விற்றாலும் கோவதத்தைச் செய்தவனாவான். (56)
 

 
கிணறு வெட்டுமிடத்தும், குளங்களின் அணைகளிலும்,
நதி
களின் அணைகளிலும், ஜலங்குடிக்குமிடத்தும் மாடு
மரித்துப்
போனால் தோஷமில்லை.
(57)
 

 
வேறு இடத்திலும்:- கோமத்தியில் சுத்தனாயிருந்து

கோமதீ என்னும் மந்த்ரத்தை மனதால் ஜபிக்கவேண்டும். நான்

தினமும் கோக்களைப் பார்க்கிறேன். அவைகளும் என்னைப்
பார்க்
கட்டும். அவைகள் நம்மைச் சேர்ந்தவை. நாம் அவைகளைச்
சேர்ந்
தவர். எங்கு கோ இருக்கிறதோ அவ்விடமே நாம். (58)
 

 
எவளால் ஸ்தாவரம் ஜங்கமம் என்னும் ப்ரபஞ்சம்
வ்யா
பிக்கப்பட்டிருக்கிறதோ, இருக்கிறதும் வரப்போவதுமான
ப்ர
பஞ்சத்தின் தாயான அந்தத் தேனுவைத் தலையால்
வணங்கு
கிறேன்.
 
(59)
 

 
பசுக்களை வாழ்த்தாமல் தூங்காதே. அவைகளை நினையாமல்
 
3