2023-04-28 04:44:08 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
கிஞ்ன:
ततोऽग्निरुपयेमे तां शिवां प्रीतां मुदा युतः ।
प्रीत्या देवी समायुक्ता शुक्रं जग्राह पाणिना ॥
अर्पितं यन्ममेदं ये रूपं द्रक्ष्यन्ति कानने ।
ते ब्राह्मणीनामनृतं दोषं वक्ष्यन्ति पावक ॥
तस्मादेतद्रक्षमाणा गरुडी संभवाम्यहम् ।
वनान्निर्गमनं चैव सुखं मम भविष्यति ॥
सुपर्णी सा तदा भूत्वा निर्जगाम महावनात् ॥
अपश्यत् पर्वतं श्वेतं शरस्तंबैस्सुसंवृतम् ।
दृष्टिविषैस्सप्तशी
रक्षोमिश्च पिशाचैश्च रौद्गैर्भूतगणैस्तथा ।
राक्षसी
सा तत्र सहसा गत्वा शैलपृष्ठं सुदुर्गमम् ।
-
மார்க்கண்டேயர்:- இவ்விதம் சிவையின் வார்த்தையைக்
கேட்டுச் சந்தோஷமுற்ற அக்னி, ஸந்துஷ்டையான அவளைப்
பரிக்
கையால் க்ரஹித்தாள். ஓ அக்னே! உமக்கு அளிக்கப்
என் ரூபத்தைக் காட்டில் காண்பவர்கள் ப்ராம்ஹணி
பொய்யான தோஷத்தைச் சொல்வார்கள். ஆகையால்
இதைக் காக்க நான் பெண் கருடபக்ஷியாய் உருவமடைகிறேன்.
இக்காட்டிலிருந்து வெளியேறுவதும் எனக்கு ஸுகமாய் ஆகும்.
என்று சொல்லி அவள் பெண் கருடபக்ஷியாய் உருவமடைந்து
அக்காட்டினின்று வெளியேறினாள்.
அவள், அங்கு, நாணல் கொத்துக்களால் சூழப்பட்டதும்,
கண்ணில் விஷமுள்ளதும், ஏழு தலைகளுள்ளதுமான அத்புத
ஸர்ப்பர்களால் காக்கப்பட்டதும், ராக்ஷஸர், பிசாசர் பூதகணங்
கள்,
ராக்ஷஸிகள், பல மருகங்கள், பக்ஷிகள் இவைகளால் நிறைந்
'ச்வேதம்' எனும் பெயருள்ள மலையைக் கண்டாள்.
அவள்
விரைவாய் ஒருவரும் செல்லக்கூடாத அந்தப்ரதேசத்