2023-04-28 04:24:26 by vshylaja
This page has not been fully proofread.
रुक्मवेदिनिभास्तास्तु चन्द्रलेखा इवामलाः ॥
हुताश
स तद्गतेन मनसा बभूव क्षु
पत्नीदृष्
भूयस्स चिन्तयामास न न्याय्यं क्षु
साध्व्यः पतयो द्विजेन्द्राणा मकाम्याः कामयाम्यहम् ॥
नैताइशक्या मया स्प्रष्टुं द्रष्टुं वाऽप्यथवाऽन्ततः ।
गार्हपत्यं समाविश्य तस्मात् स्पृश्याम्यभीक्ष्णशः ॥
मार्कण्डेयः -
संस्पृशन्निव सर्वास्ताः शिखाभिः काञ्चनप्रभाः ।
पश्यमानश्च मुमुदे गार्हपत्यं समाश्रितः ॥
निरूप्य तत्र सुचिर मेवं वह्निर्वशं गतः ।
मनस्तासु विनिक्षिप्य कामयानो व
களில்
பதிகளிடம் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் ஸ்வர்ணவேதி
போலும், களங்கமற்ற சந்த்ரலேகைகள் போலவும், அக்னி
ஜ்வாலைகள் போலவும், நக்ஷத்ரங்கள் போலவும் ஆச்சர்யமான
ரூபமுடனிருந்தனர். அவர்களைப் பார்த்த அக்னி அவர்களை
நாடிய மனதுடன் இந்த்ரியங்களில் கலக்கமுற்றான். காமத்திற்கும்
வசமானான். மறுபடி தனக்குள் சிந்திக்கலானான். இது நியாய
மல்ல. நான் கலக்கமடைந்தேனல்லவா. இந்த ப்ராம்ஹண
ச்ரேஷ்டர்களின் பத்னிகள் பதிவ்ரதைகள். ஆசிக்கத்தகாதவர்
கள். இவர்களை நான் ஆசிக்கின்றேன். இவர்களை நான் தொடவும்
முடியாது. அல்லது முடிவில் பார்க்கவும் முடியாது. ஆகையால்
கார்ஹபத்யாக்னியில் புகுந்து அடிக்கடி இவர்களைத் தொடு
மார்க்கண்டேயர்:- இவ்விதம் நிச்சயித்து கார்ஹபத்
அடைந்து தன் ஜ்வாலைகளால் அவர்களைத் தொடுகிற
அக்னி வெகுகாலம் இவ்விதம் பார்த்து மனதை அவர்களிடம்