This page has not been fully proofread.

210
 
विषयत्वेन विशेषरूपम् । अतः गोचलीवर्दन्यायेन पृथग्ग्रहण -
मुपपन्नम् ॥
 
इमं धर्मपथं या हि पालयत्यखिलं सदा ।
अरुन्धतीव नारीणां स्वर्गलोके महीयते ॥
 
अव पतिशुश्रूषण तिशयेन अरुन्धत्या दृष्टान्तत्वेन ग्रहणं
कृतम् । तस्याः पतिशुश्रूषणातिशयश्च वनपर्वणि कुमारोत्पत्तौ
अवगम्यते ॥
 
समाहूतो हुतवहः सोद्भुतस्सूर्यमण्डलात् ।
विनिस्सृत्याययौ वह्निर्वाग्यतो विधिवत् प्रभुः ॥
आगम्याहवनीयं वै तैर्द्विजैर्मन्त्रतो हुतम् ।
स तत्र विविधं हव्यं प्रतिगृह्य हुताशनः ॥
ऋषिभ्यो भरतश्रेष्ठ प्रायच्छत दिवौकसाम् ।
निष्कामंञ्चाप्यपश्यत् स पत्नीस्तेषां महात्मनाम् ॥
 
மாகியது. ஆகையால் கோபளீவர் தந்யாயத்தால், தனியாய்ச்
சொல்லியது உபபன்னமாகிறது.
 
இந்தத் தர்மமார்க்கம் முழுவதையும் எப்பொழுதும் எவள்
காக்கிறாளோ அவள் பெண்களுள் அருந்ததிபோல் ஸ்வர்க்க
லோகத்தில் சிறப்படைகிறாள்.
 
இங்கே பதிசுச்ரூஷாதிக்யத்தால் அருந்ததியை த்ருஷ்டாந்த
மாய் க்ாஹிக்கப்பட்டிருக்கிறது. அவளின் பதிசுச்ரூஷாதிக்ய
மும் வனபர்வத்தில் ஸுப்ரம்ஹண்யோத்பத்தியில் அறியப்
படுகிறது.
 
அழைக்கப்பட்ட அக்னிபகவான் ஆச்சர்யகர ரூபமுடைய
வனாப் ஸூர்யமண்டலத்தினின்றும் வெளியேறி மௌனமாய்
அங்கு வந்துசேர்ந்தான் ருஷிகளால் கொடுக்கப்பட்ட பலவித
ஹவிஸ்ஸுகளை க்3ஹித்து அவைகளைத் தேவர்களுக்களித்தான்.
அவன் வெளியிற் செல்லும்போது அந்த மஹாத்மாக்களான
ருஷிகளின் பத்னிகளைக் கண்டான். அவர்கள் தங்கள் ஆஸனங்