This page has been fully proofread once and needs a second look.

तेति । एवं च आज्ञाकरणस्यापि प्रीत्युत्पादकत्वात् शुश्रूषारूपत्वं
f134 ।1
सिद्धम् ॥
 
अत एव सुदर्शनोपाख्याने पत्युर/राज्ञाकरणमुपक्रम्य तदेव
'त शुश्रूया राजन् राजपुत्र्या विनिर्जितः' इत्यादिना शुश्रूषा-
त्वेन
व्यवहृतमिति । अत एव च शिव्ष्याणामाचार्याज्ञाकरणं तच्छरीर-
शुश्रूषणं उभयमपि शुश्रूपैषैवेति कृत्वा आचार्यशुश्रूषामि भिक्षाचरण
ग्नीन्धन मिति त्रयाण/णामेव पृथग्रहणं कृतम् । न त्वाज्ञायाः ।
ननु एवं आज्ञाकरणस्यापि शुश्रूपाषान्तर्भावे तस्य पृथग्रहणं किमर्थ -
मिति
चेदुच्यते ॥
 
शुश्रूषा हि बहुव्यापाररूपत्वात् सामान्यरूपा । अज्ञाकरणं
तु तत्तत्काले पदार्थविशेपाषावलम्बनेन प्रवर्तमानं भर्तुर तिशयितादर-

பட்டவளாக நினைக்கின்றாள்'' என்று. இவ்விதமிருப்பதால்
ஆக்ஞைபைச் செய்வதும் ப்ரீதியைச் செய்வதால்
சுச்ரூஷாரூப
மென்று ஸித்தித்தது.
 
ஆகையால்தான் ஸுதர்சனோபாக்யானத்தில், பதியின்
ஆக்ஞையைச் செய்வதைப்பற்றி ஆரம்பித்து, அதுவே
'தவ ஸ்ஸ்ஶுஶ்ரூஷயா' என்று சுச்ரூஷைத் தன்மையால் வ்யவ
ஹரிக்கப்பட்டது. ஆகையாலேயே சிஷ்யர்களுக்கு ஆசார்யனின்
ஆக்ஞைபையைச் செய்வது, அவன் சரீர சுச்ரூஷை இரண்டும்
சுச்
ரூஷையே என்று நினைத்து, ஆசார்ய சுச்ரூஷை, பிக்ஷாசரணம்,
ஸமிதாதானம் என்ற மூன்றையுமே தனியாய் க்ரஹிக்கப்
பட்டுள்ளது. ஆக்ஞையைத் தனியாய் க்ரஹிக்கவில்லை. ஓய்!
இவ்விதம் ஆக்ஞாகரணமும் சுச்ரூஷையில் அந்தர்ப்பூதமென்றால்,
அதைத் தனியாய் க்கூஹித்தது எதற்கு எனில், சொல்லப்படு
கிறது.
 
சுச்ரூஷை என்பது வெகு வ்யாபார ரூபமானதால்
ஸாமான்ய ரூபமாகியது. ஆக்ஞாகரணமோ அந்தந்தக் காலத்தில்
பதார்த்த விசேஷத்தின் அவலம்பனத்தினால் ப்வ்ருத்திப்பதால்
பர்த்தாவுக்கு அதிக ஆதரவுக்கு விஷயமாவதால் விசேஷ ரூப
 
27