2023-04-28 04:09:58 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
तत्प्रीतिसंपादनं मुख्यो धर्मः । तदपि तत्रैव-
तुष्टे भर्तरि नारीणां तुष्टास्स्युः सर्वदेवताः ।
पतिप्रसादः स्वर्गो वा तुल्यो नार्या नवा भवेत् ॥
या प्रियं प्रीणयेत् प्रीत्या त्रिलोकी प्रीणिता तया ॥ इति ॥
तत्प्रीत्युत्पादनव्यापारः सर्वोऽपि शुश्रूषैव । एवं च आज्ञाकरणमपि
प्रीत्युत्पादनत्वात् शुश्रूषान्तर्गतमेव । अत एव च सर्वमपि
गुरुजनप्रीतिकरं कर्म शास्त्रकारैः शुश्रूषात्वेन व्यवह्रियते ।
यथा- 'माता पुत्रत्वस्य' इत्यापस्तंबधर्मव्याख्यानावसरे हरदत्तेन
मातुः सुब्रह्मण्याह्वाने करंभपात्रादौ च अन्वयः प्रीतिकरत्वात् शुश्रूषात्वेन
व्यवहृतः । किंपुनरेवमादिषु मातुरन्वयः शुश्रूषा ?
ओमित्याह । अन्विता हि सा संमता मन्यते । निरस्ता तु विम-तेति ।
பதியின் ப்ரீதியைச் சம்பாதிப்பது முக்ய தர்மம். அதுவும்
சொல்லப்பட்டுள்ளது அவ்விடத்திலேயே. ஸ்த்ரீகளுக்குப் பர்த்தா
ஸந்துஷ்டனானால் ஸகல தேவர்களும் ஸந்துஷ்டராகின்றனர்.
ஸ்த்ரீக்குப் பதியின் ப்ரஸாதமும், ஸ்வர்க்கமும் ஸமமாகுமோ
ஆகாதோ. எவள் ப்ரீதியுடன் பதியைச் சந்தோஷிக்கச்
செய்கிறாளோ, அவள் மூன்று உலகங்களையும் ஸந்தோஷிக்கச் செய்கின்றாள், என்று.
பதிக்கு ப்ரீதியைச் செய்யும் வ்யாபாரமெலாம் சுச்ரூஷையேயாம்.
இவ்விதமிருப்பதால், ஆக்ஞையைச் செய்வதும், ப்ரீதியைச்
செய்வதால் சுச்ரூஷையிலுட்பட்டதே. ஆகையால்தான் குரு
ஜனத்திற்கு ப்ரீதியைச் செய்யும் கார்யமெல்லாவற்றையும்
சுச்ரூஷையென்று சாஸ்த்ரகாரர்கள் வ்யவஹரிக்கின்றனர். இதற்கு
உதாஹரணம் - 'மாதாபுத்ரத்வஸ்ய' என்ற ஆபஸ்தம்ப தர்ம
ஸூத்ர வ்யாக்யானத்தில், ஹரதத்தரால் -"மாதாவுக்கு
ஸுப்ரம்ஹண்யாஹ்வானத்திலும், கரம்பபாத்ராதிகளிலும் சேர்க்கை
சுச்ரூஷை, என்று சொல்லப்பட்டுள்ளது. 'இம்மாதிரியான
கார்யங்களில் சேர்ப்பது மாத்ரு சுச்ரூஷையாகுமா? ஆம் ஆகும்.
இவ்வித கார்யங்களில் சேர்க்கப்பட்டால்தான் அவள் பூஜிக்கப்
பட்டவளாக நினைக்கின்றாள். சேர்க்கப்படாவிடில் அவமதிக்கப்
तुष्टे भर्तरि नारीणां तुष्टास्स्युः सर्वदेवताः ।
पतिप्रसादः स्वर्गो वा तुल्यो नार्या नवा भवेत् ॥
या प्रियं प्रीणयेत् प्रीत्या त्रिलोकी प्रीणिता तया ॥ इति ॥
तत्प्रीत्युत्पादनव्यापारः सर्वोऽपि शुश्रूषैव । एवं च आज्ञाकरणमपि
प्रीत्युत्पादनत्वात् शुश्रूषान्तर्गतमेव । अत एव च सर्वमपि
गुरुजनप्रीतिकरं कर्म शास्त्रकारैः शुश्रूषात्वेन व्यवह्रियते ।
यथा- 'माता पुत्रत्वस्य' इत्यापस्तंबधर्मव्याख्यानावसरे हरदत्तेन
मातुः सुब्रह्मण्याह्वाने करंभपात्रादौ च अन्वयः प्रीतिकरत्वात् शुश्रूषात्वेन
व्यवहृतः । किंपुनरेवमादिषु मातुरन्वयः शुश्रूषा ?
ओमित्याह । अन्विता हि सा संमता मन्यते । निरस्ता तु विम