This page has been fully proofread once and needs a second look.

इदं च कथयेद्विद्वानहन्यहनि भारत ।
सुदर्शनस्य चरितं पुण्यान् लोकानवाप्नुयात् ॥
इति दानधर्मेषु सुदर्शनोपाख्यानम् ॥
'तदाज्ञया तु कर्तव्य मकार्यमपि नेच्छया' इत्येवमादिषु
वचनेषु आज्ञाप्राधान्यस्यावगमात् कार्यमकार्यं वा तदाज्ञयैव
कर्तव्यमित्येव तात्पर्यम् ॥
 
ननु पूर्वं सर्वधर्मापेक्षया पतिशुश्रूषणस्य प्राधान्यमुक्तम् ।
सुदर्शनोपाख्याने तु आज्ञाकरणस्य प्राबल्यं प्रतिपाद्यते । तथा च
पूर्वोत्तरविरोध इति चेदुच्यते ॥
 
पत्युरप्रीतिसंपादनमधर्मः । तदुक्तं भारते लुब्धकपोतीये-
दावाग्निव निर्दग्धा सुपुष्पस्तबका लता ।
भस्मीभवतु सा नारी यस्यां भर्ता न तुष्यति ॥ इति ॥
 
நன்மையை விரும்பியவன் கேட்கவேண்டும். ஸுதர்சன
னுடைய
இச்சரிதத்தை எவன் ப்ரதிதினம் படிப்பானோ அவன்
புண்யலோகங்களை அடைவான்.
 
இவ்விதம் தான தர்மங்களில் ஸுதர்சனோபாக்யானம் முற்றிற்று.
'பதியின் ஆக்ஞையினால் அகார்யத்தையும் செய்யவேண்டும்.
தன்னிச்சையால் செய்யக்கூடாது' என்பது முதலிய வசனங்
களில்
பதியின் ஆக்ஞைக்கு ப்பாராதான்யம் தோன்றுவதால்,
கார்யமானாலும், அகார்யமானாலும் பதியின் ஆக்ஞையாலேயே
செய்யப்படவேண்டும், என்பதே தாத்பர்யம்.
 
ஒய்! முன் ஸகல தர்மங்களையும் அபேக்ஷித்துப் பதிசுச்
ரூஷைக்கு
ப்ராதான்யம் சொல்லப்பட்டது. ஸுதர்சனோபாக்
யானத்தினாலோ
ஆக்ஞாகரணத்திற்கு ப்ராபல்யம் சொல்லப்
படுகிறது.
அவ்விதமிருப்பதால் முன்பின் விரோதம் இருக்கிறது,
எனில் சொல்லுகிறோம்.
 
பதிக்கு அப்ரீதியைச் செய்வது அதர்மம். அது சொல்லப்
பட்டுள்ளது
பாரதத்தில், லுப்தகபோதியத்தில் தீயத்தில்- 'வளிடத்தில்
பர்த்தா
ஸந்தோஷிக்கவில்லையோ அவள், பூங்கொத்துகளுடைய
கொடி காட்டுத்தீயால் பொசுக்கப்படுவதுபோல் பொசுங்கிச்
சாம்பலாகவேண்டும்' என்று
 
.