This page has not been fully proofread.

206
 
मृत्युरात्मा च लोकाश्च जिता भूतानि पञ्च च ।
बुद्धिः कालो मनो व्योम कामक्रोधौ तथैव च ॥
तस्माद्गृहाश्रमस्थस्य नान्यद्दैवतमस्ति वै ।
 

 
ऋतेऽतिथिं नरव्याघ्र मनसैतद्विचारय ॥
अतिथिः पूजितो यद्धि द्धयायते मनसा शुभम् ।
न तत् क्रतुशतेनापि तुल्यमाहुर्मनीषिणः ॥
पात्रं त्वतिथिमासाद्य शीलाढ्यं यो न पूजयेत् ।
स दत्वा दुष्कृतं तस्य पुण्यमादाय गच्छति !
एतत्ते कथितं पुत्र मयाऽऽख्यानमनुत्तमम् ।
यथा हि विजितो मृत्यु गृहस्थेन पुराऽभवत् ॥
धन्यं यशस्यमायुष्य मिदमाख्यानमुत्तमम् ।
बुभूषताऽमिमन्तव्यं सर्वदुश्चरितापहम् ॥
 
சதத்தை எடுத்துக்கொண்டு ஸுதர்சனனிடம் வந்தான்.
விதம் ஸுதர்சனனால் ம்ருத்யு,ஆத்மா (தனது தேஹம்),புண்ய
லோகங்கள், பஞ்சமஹாபூதங்கள், புத்தி, காலம், மனது,
ஆகாசம்,காமம், க்ரோதம் இவைகளும் ஜயிக்கப்பட்டன. ஆகை
யால் க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவனுக்கு அதிதியைத் தவிர்த்து
வேறு தைவமில்லை. இதை மனதால் ஆலோசித்துப்பார். அதிதி
பூஜிக்கப்பட்டவனாய் மனதால் எந்த நன்மையைக் கோருகிறானோ
அது பல யாகங்களாலுண்டாகும் நன்மையோடு கூடச் சமமாகா
தென்கின்றனர் அறிந்தவர்கள். யோக்யனும், சீலமுள்ளவனு
மான அதிதியை அடைந்தும் எந்த க்ருஹஸ்தன் அவனைப்
பூஜிக்கவில்லையோ அவனுக்கு, அதிதி தனது பாபத்தைக்
கொடுத்து, க்ருஹஸ்தனின் புண்யத்தை க்ரஹித்துச் செல்லு
கிறான். யுதிஷ்டிர! எவ்விதம் க்ருஹஸ்தன் ம்ருத்யுவை ஜயித்
தானோ அவ்விதமுள்ள சிறந்த இந்தக் கதையை உனக்கு நான்
உரைத்தேன். இது தனம், யசஸ்,ஆயுஸ், இவைகளைக் கொடுப்
பதும், ஸகல பாபங்களையுமகற்றுவதுமாகும். இச் சிறந்த சரித்
 
இவ்