2023-04-07 04:49:56 by ambuda-bot
This page has not been fully proofread.
205
एपा हि तपसा स्वेन संयुक्ता ब्रह्मवादिनी ।
पावनार्थे च लोकस्य सरिच्छ्रेष्ठा भविष्यति ॥
अर्धेनौघवती नाम त्वामनानुयास्यति ।
शरीरेण महाभाग योगो ह्यस्या वशे स्थितः ॥
अनया सह लोकांथ गन्तासि तपसाऽऽर्जितान् ।
यत्र नावृत्तिमभ्येति शाश्वतांस्तान् सनातनानू ॥
अनेनैव च देहेन लोकांस्त्वमभिपत्स्यसे ।
निर्जितश्च त्वया मृत्यु रैश्वर्यं च तवोत्तमम् ॥
पञ्च भूतान्यतिक्रान्तः स्ववीर्याच्च मनोजवः ।
गृहस्थधर्मेणानेन कामक्रोधौ च ते जितौ ॥
स्नेहो रागच तन्द्री च मोहो द्रोहच केवलः ।
तब शुश्रूपया राजन् राजपुत्रथा विनिर्जिताः ॥
भीष्म उवाच -
शुक्लानां तु सहस्राणां वाजिनां रथमुत्तमम् ।
युक्तं प्रगृह्य भगवान् वासवोऽप्याजगाम तम् ॥
ऊ
தபஸ்ஸுடன் கூடியவளும், ப்ரம்ஹவாதிநியுமான இவள்,
உலகத்தைச் சுத்தமாக்குவதற்குத் தனது பாதிதேஹத்தால்
'ஒகவதீ' என்னும் நதியாக ஆகப்போகிறாள். பாதிதேஹத்தால்
உன்னை அனுஸரிக்கப்போகிறாள். இவளுடைய யோகம் அவ்வித
மாய் வசத்திலுள்ளது. நீயும் உனது தபஸ்ஸால் ஸம்பாதிக்கப்
பட்ட லோகங்களை இவளுடன் அடையப்போகிறாய். எங்கே
சென்றவன் திரும்புவதில்லையோ அவ்விதமான சாச்வத லோகங்
களை அடையப்போகிறாய். இந்தத்தேஹத்துடனே புண்யலோகங்
களை அடைவாய். தனது வீர்யத்தால் பஞ்சமஹாபூதங்களுக்கு
மேலானவனும், மனோவேகமுடையவனுமாகிய ம்ருத்யு உன்னால்
ஜயிக்கப்பட்டான். உனது ஐச்வர்யமும் சிறந்தது. இந்த க்ரு
ஹஸ்த தர்மத்தால், காமம், க்ரோதம், ஸ்நேஹம், ராகம்,
சோம்பல், மோஹம், த்ரோஹம் இவைகள் உன்னாலும், உனது
சுச்ரூஷையால் ராஜபுத்ரியாலும் ஜயிக்கப்பட்டன.
பீஷ்மர் சொல்லுகிறார் : - ஓ யுதிஷ்டிர! அப்பொழுது
தேவேந்த்ரனும், ஆயிரம் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த