2023-04-07 04:49:19 by ambuda-bot
This page has not been fully proofread.
16
मातरः सर्वभूतानां गावः सर्वसुखप्रदाः ।
वृद्धिमाकांक्षता नित्यं गावः कार्याः प्रदक्षिणाः ॥ ५० ॥
सन्ताड्या न तु पादेन गवां मध्ये न च व्रजेत् ।
मङ्गळायतनं देव्यस्तस्मात् पूज्याः सदैव हि ॥ ५१ ॥
उष्णे वर्पति शीते वा मारुते वाति वा भृशम् ।
न कुर्वीतात्मनस्त्राणं गोरकृत्वा स्वशक्तितः ॥ ५२ ॥
आत्मनो यदि वाऽन्येषां गृहे क्षेते खलेऽथवा ।
भक्षयन्तीं न कथयेत् पिबन्तं नैव वत्सकम् ॥ ५३ ॥
पतितां पङ्कलग्नां वा सर्वप्राणैः समुद्धरेत् ।
गवां संरक्षणार्थाय न दुष्येद्रोधबन्धयोः ॥ ५४ ॥
तद्वधं तु न तं विद्यात् कामाकामकृतं तथा ।
काशैः कुशैश्च बनीयात् गोपशुं दक्षिणामुखम् ॥ ५५ ॥
ஸமஸ்த ப்ராணிகளுக்கும் கோக்களே தாய்கள். எல்லோ
ருக்கும் ஸுகத்தைக் கொடுப்பவைகள். அபிவ்ருத்திக்கு வர
விருப்பமுள்ளவன் கோக்களை ப்ரதக்ஷிணம் செய்யவேண்டும்.
பாதத்தால் உதைக்கக்கூடாது. கோக்களுக்கு மத்தியில்
செல்லக்கூடாது. மங்களத்துக்கு இருப்பிடம் கோக்கள். ஆகை
யால் எப்பொழுதும் அவைகள் பூஜிக்கத்தகுந்தவை. (51)
உஷ்ணத்திலோ, மழையிலோ, சீதத்திலோ, காற்று அதிக
வீசும்போதோ தன் சக்திக்குத் தக்கவாறு கோவுக்கு
ரக்ஷணம் செய்யாமல் தனக்குச் செய்துகொள்ளக்கூடாது.(52)
மாக
தன்னுடைய, அல்லது பிறருடைய, வயலில், அல்லது வீட்
டில், அல்லது களத்தில், தின்னும் கோவையும் பால் குடிக்கும்
கன்றையும் பிறருக்குச் சொல்லக்கூடாது.
(53)
விழுந்த, அல்லது சேற்றில் ஆழ்ந்திய, பசுவைத் தன் முழு
பலத்தால் எடுத்துவிடவேண்டும். கோ ரக்ஷணத்தில் காராக்ரு
ஹமோ பந்தமோ ஏற்பட்டாலும் தோஷமில்லை.
(54)
கோவைத் தென்முகமாக நாணலாலும் தர்ப்பத்தாலும்
கட்டவேண்டும். இது இஷ்டப்பட்டோ அல்லாமலோ ஏற்பட்ட
வதமல்ல.
(55)