2023-04-28 03:38:45 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
कथं न प्रत्युदेत्यद्य स्मयमाना यथा पुरा ॥
उटजस्थस्तु तं विप्रः प्रत्युवाच सुदर्शनम् ।
अतिथिं विद्धि संप्राप्तं ब्राह्मणं पावके च माम् ॥
अनया छन्द्यमानोऽहं भार्यया तव सत्तम ।
तैस्तैरतिथिसत्कारैर्ब्रह्मन्नेषा वृता मया ॥
अनेन विधिना सेयं मामृच्छति शुभानना ।
अनुरूपं यदत्रान्यत्तद्भवान् कर्तुमर्हति ॥
क्रूटमुद्गरहस्तस्तु मृत्युस्तं वै समन्वगात् ।
हीनप्रतिज्ञमत्रैनं वघिष्यामीति चिन्तयन् ॥
सुदर्शनस्तु मनसा कर्मणा चक्षुषा गिरा ।
त्यक्तेर्प्यस्त्यक्तमन्युश्च स्मयमानोऽब्रवीदिति ॥
सुर
गृहस्थस्य तु धर्मोऽग्
உண்மையே உரைப்பவளும், கபடமற்றவளுமான அவள், புன்
சிரிப்புடையவளாய் முன்போல் என்னை ஏன் எதிர்த்துவரவில்லை?
(
அப்பொழுது, பர்ணசாலைக்குள்ளிருந்த ப்ராம்ஹணன்,
ஸுதர்சனனை நோக்கிச் சொன்னான், 'ஒ ஸு தர்சன! நான்
ப்ராம்ஹணன், அதிதியாய் வந்தேன். உமது பார்யையாகிய
இவன் அதிதி ஸத்காரம் செய்தாள், அப்பொழுது இவளை நான்
வரித்தேன். அவள் ஒப்பினாள். இந்த ப்ரகாரத்தால் இவள்
என்னை அடைந்துள்ளாள். இவ்விஷயத்தில் இனி யுக்தமாய்ச்
செய்யவேண்டியது எதுவோ அதை நீர் செய்யக்கடவீர்' என்று.
அக்காலத்தில், மருதயுதேவனும், கூடம் முத்கரமெனும் ஆயுதங்
கையிலேந்தி, ப்ரதிக்ஞையைத் தவறிய இவனைக் கொல்
என்று சிந்தித்துக்கொண்டு ஸுதர்சனனைப் பின்
ஸுதர்சனனோவெனில், மனதாலும், காயத்தாலும், கண்ணா
றும்,
வாக்காலும், பொறாமையையும், கோபத்தையும் அடையா
சிரித்துக்கொண்டு சொல்லுகிறான். ஒப்பாம்ஹண! இஷ்டப்
இரும். எனக்கு மிகச் சந்தோஷம். க்ருஹஸ்தனுக்கு