This page has not been fully proofread.

201
 
स तया छन्द्यमानोऽन्यै रीप्सिते नृपकन्यया ।
नान्यमाह प्रदानात् स तस्या वत्रे वरं द्विजः ॥
सा तु राजसुता स्मृत्वा भर्तुर्वचनमादितः ।
तथेति लज्जमाना सा तमुवाच द्विजर्पभम् ॥
ततो विहस्य विप्रर्षिः सा चैत्राथ विवेशह ।
संस्मृत्य भर्तुर्वचनं गृहस्थाश्रमकांक्षिणः ॥
अथेमं समुपादाय स पाव किरुपागमत् ।
तस्मै प्रतिवचस्सा तु भर्त्रे न प्रददौ तदा ॥
कराभ्यां तेन विप्रेण स्पृष्टा भर्तृव्रता सती ।
उच्छिष्टाऽस्मीति मन्याना लज्जिता भर्तुरेव च ॥
तूष्णींभूताऽभवत् साध्वी न चोत्राचाथ किंचन ॥
अथ तां पुनरेवेदं प्रोवाच स सुदर्शनः ।
 
क्व सा साध्वी व सा याता गरीयः किमतो मम ॥
 
அந்த ராஜகுமாரீ, 'வேறு எவ்வித இஷ்டங்களைக் கேட்டா
லும் தருகிறேன் இதைத் தவிர' என்று எவ்வளவு தூரம் சொல்லி
யும், தான் சொல்லியதைத் தவிர மற்றொன்றையும் அவர் விரும்ப
வில்லை. அந்த குமாரீ முன் தன் பர்த்தா சொல்லிய வார்த்தையை
நினைத்து, அப்படியே ஆகட்டும் என்று லஜ்தையுடன் அந்த ப்ராம்
ஹணனை நோக்கிச் சொன்னாள். அந்த ப்ராம்ஹணன் சிரித்து
உட்கார்ந்தான். அவளுமுட்கார்ந்தாள். க்ருஹஸ்தாச்ரமதர்மத்
தைச் செய்ய ஆசையுற்ற பர்த்தாவின் வசனத்தை நினைத்துக்
கொண்டு. உடனே ஸமித்துக்களை எடுத்துக்கொண்டு, அந்த
 
ஸு தர்சனனும் ஆச்ரமத்திற்கு வந்தான். அவளோவெனில்
 
0
 
முன்போல் பர்த்தாவுக்குப் பதிலுரைக்கவில்லை. அந்த ப்ராம்
ஹணனின் கைகளால் தொடப்பட்டவளா தலால், அசுத்தையா
யிருக்கிறேனென்று எண்ணியவளாய் மௌனமாயிருந்தாள்.
ஒன்றும் பேசவில்லை.
 
பிறகு அவளைக் குறித்து ஸுதர்சனன் சொல்லுவதாவது:-
அந்தப் பதிவ்ரதை எங்கே? அவள் எங்கே சென்றாள்? அவளை
விட எனக்குப் பெரியதென்ன உள்ளது? பதிவ்ரதையும்,
 
26