2023-06-12 20:14:13 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
जिगीषमाणं तु गृहे तदा मृत्युस्सुदर्शनम् ।
पृष्ठतोऽन्वगमद्राजन् रन्ध्रान्वेषी तदा तदा ॥
इध्मार्थं तु गते तस्मि नग्निपुत्रे सुदर्शने ।
अतिथिर्ब्राह्मणः श्रीमान् तामाहौघवतीं तदा ॥
आतिथ्यं कृतमिच्छामि त्वयाऽद्य वरवर्णिनि ।
प्रमाणं यदि धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ॥
इत्युक्ता तेन विप्रेण राजपुत्री यशस्विनी ।
विधिना प्रतिजग्राह वेदोक्तेन विशांपते ॥
आसनं चैव पाद्यं च तस्मै दत्वा द्विजातये ।
प्रोवाचौघवती विप्रं केनार्थः किं ददामि ते ॥
तामत्रवीत्ततो विप्रो राजपुत्रीं सुदर्शनम् ।
त्वया ममार्थः कल्याणि निर्विशंकैतदाचर ॥
यदि प्रमाणं धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ।
प्रदानेनात्मनो राज्ञि कर्तुमर्हसि मे प्रियम् ॥
க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து ம்ருத்யுவை ஜயிக்க விரும்பிய
அந்த ஸுதர்சனனை வதைக்க ஸமயத்தை ப்ரதீக்ஷித்தவனாய்
<flag></flag>ம்ருத்யுதேவன் ஒவ்வொரு வேளையிலும் பின் தொடர்ந்து சென்று
கொண்டிருந்தான். ஒரு நாளில், அக்னிபுத்ரனான அந்த ஸுதர்சனன்
வெளியிற் சென்றிருந்தபோது, அதிதியான ஒரு ப்ராம்ஹணன்,
அந்த ஓகவதியிடம் வந்து, 'பெண்ணே! உன்னால்<flag></flag>செய்யப்படும்
அதிதி பூஜையை விரும்புகிறேன். க்ருஹஸ்தாச்<flag></flag>ரமத்திற்கு
ஸம்மதமான தர்மம் உனக்கு ப்ரமாணமானால்'
<flag></flag>என்றார். இவ்விதம் சொல்லப்பட்ட ஓகவதியும்,
<flag></flag>வேதத்தில் சொல்லிய விதிப்படி, ப்ராம்ஹணனை உபசரித்தாள்.
<flag></flag>ஆஸனம், பாத்யம் இவைகளைக் கொடுத்து 'ஒ ப்ராம்ஹண!
<flag></flag>உமக்கு என்னவேண்டும், எதை நான் கொடுக்கவேண்டும்’ என்றாள்.
பிறகு ப்ராம்ஹணன், 'ஓ கல்யாணி! உன்னால்தான்
<flag></flag> எனக்கு கார்யம்.
சங்கையில்லாமல் இதைச் செய், க்ருஹஸ்தாச்ர<flag></flag>
<flag></flag>மத்திற்கு முக்யமான
<flag></flag>--க தர்மத்தில் உனக்கு நம்பிக்கை இருக்குமா
<flag></flag>கில் உன் தேஹத்தைக்
கொடுத்து எனக்கு ப்ரீதியைச் செய்யக் கடவாய்’ என்றார்.
पृष्ठतोऽन्वगमद्राजन् रन्ध्रान्वेषी तदा तदा ॥
इध्मार्थं तु गते तस्मि नग्निपुत्रे सुदर्शने ।
अतिथिर्ब्राह्मणः श्रीमान् तामाहौघवतीं तदा ॥
आतिथ्यं कृतमिच्छामि त्वयाऽद्य वरवर्णिनि ।
प्रमाणं यदि धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ॥
इत्युक्ता तेन विप्रेण राजपुत्री यशस्विनी ।
विधिना प्रतिजग्राह वेदोक्तेन विशांपते ॥
आसनं चैव पाद्यं च तस्मै दत्वा द्विजातये ।
प्रोवाचौघवती विप्रं केनार्थः किं ददामि ते ॥
तामत्रवीत्ततो विप्रो राजपुत्रीं सुदर्शनम् ।
त्वया ममार्थः कल्याणि निर्विशंकैतदाचर ॥
यदि प्रमाणं धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ।
प्रदानेनात्मनो राज्ञि कर्तुमर्हसि मे प्रियम् ॥
க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து ம்ருத்யுவை ஜயிக்க விரும்பிய
அந்த ஸுதர்சனனை வதைக்க ஸமயத்தை ப்ரதீக்ஷித்தவனாய்
கொண்டிருந்தான். ஒரு நாளில், அக்னிபுத்ரனான அந்த ஸுதர்சனன்
வெளியிற் சென்றிருந்தபோது, அதிதியான ஒரு ப்ராம்ஹணன்,
அந்த ஓகவதியிடம் வந்து, 'பெண்ணே! உன்னால்
அதிதி பூஜையை விரும்புகிறேன். க்ருஹஸ்தாச்
ஸம்மதமான தர்மம் உனக்கு ப்ரமாணமானால்'
பிறகு ப்ராம்ஹணன், 'ஓ கல்யாணி! உன்னால்தான்
<flag></flag>
சங்கையில்லாமல் இதைச் செய், க்ருஹஸ்தாச்ர
<flag></flag>
<flag></flag>
கொடுத்து எனக்கு ப்ரீதியைச் செய்யக் கடவாய்’ என்றார்.