This page has not been fully proofread.

जिगीपमाणं तु गृहे तदा मृत्युस्सुदर्शनम् ।
पृष्ठतोऽन्वगमद्राजन् रन्ध्रान्वेषी तदा तदा ॥
इध्मार्थं तु गते तस्मि नग्निपुत्रे सुदर्शने ।
अतिथिर्ब्राह्मणः श्रीमान् तामाहौघवतीं तदा ॥
आतिथ्यं कृतमिच्छामि त्वयाऽद्य वरवर्णिनि ।
प्रमाणं यदि धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ॥
 
इत्युक्ता तेन विप्रेण
 
राजपुत्री यशस्विनी ।
 
विधिना प्रतिजग्राह
 
वेदोक्तेन विशांपते ॥
 
आसनं चैव पाद्यं च
 
तस्मै दत्वा द्विजातये ।
प्रोवाचौघवती विप्रं केनार्थ: किं ददामि ते ॥
तामत्रवीत्ततो विप्रो राजपुत्रीं सुदर्शनम् ।
त्वया ममार्थ: कल्याणि निर्विशंकैतदाचर ॥
यदि प्रमाणं धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ।
प्रदानेनात्मनो कर्तुमर्हसि मे प्रियम् ॥
राज्ञि
 
க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து ம்ருத்யுவை ஜயிக்க விரும்பிய
அந்த ஸுதர்சனனை வதைக்க ஸமயத்தை ப்ரதீக்ஷித்தவனாய்
 
200
 
தேவன் ஒவ்வொரு வேளையிலும் பின் தொடர்ந்து சென்று
கொண்டிருந்தான். ஒரு நாளில், அக்னிபுத்ரனான அந்த ஸுதர்
IL வெளியிற் சென்றிருந்தபோது, அதிதியான ஒரு ப்ராம்
ஹணன், அந்த ஓகவதியிடம் வந்து, 'பெண்ணே! உன்னால்
அதிதி பூஜையை விரும்புகிறேன். க்ருஹஸ்தாச்
ஸம்மதமான தர்மம் உனக்கு ப்ரமாணமானால்'
 
இவ்விதம் சொல்லப்பட்ட ஓகவதியும்,
விதிப்படி, ப்ராம்ஹணனை உபசரித்தாள்.
பாத்யம் இவைகளைக் கொடுத்து 'ஒ ப்ராம்ஹண!
என்னவேண்டும், எதை நான் கொடுக்கவேண்டும்
பிறகு ப்ராம்ஹணன், 'ஓ கல்யாணி! உன்னால்தான்
 
க்ருஹஸ்தாச்ர
 
P
 
மான
 
d
 
--க இருக்குமா
செய்யக்