This page has been fully proofread once and needs a second look.

198
 
प्रतिजग्राह चाग्निस्तु राजकन्यां सुदर्शनम् ।

विधिना वेददृष्टेन वसोर्द्धार/रामिवाद्ध्वरे ॥

तस्या रूपेण शीलेन कुलेन वपुषा श्रिया ।

अभवत् प्रीतिम/मानग्निर्गर्भे चास्या मनो दधे ॥

तस्यां समभवत् पुत्रो नाम्नाऽऽग्नेयस्सुदर्शनः ।

सुदर्शनस्तु रूपेण पूर्णेन्दुसदृशोपमः ॥

शिशुरेवाद्ध्यगात् सर्वं परं ब्रह्म सनातनम् ।

अथौघवान्नाम नृपः नृगस्यासीत् पितामहः ॥

तस्याप्योघवती कन्या पुत्रश्रौघरथोऽभवत् ।

तामोघवान् ददौ तस्मै स्वयमोघवतीं सुताम् ॥

सुदर्शनाय विदुषे भार्यार्थे देवरूपिणीम् ॥

स गृहस्थाश्रमरत स्तया सह सुदर्शनः ।

कुरुक्षेत्रेऽवसद्राजन् ओघवत्या समन्वितः ॥
 

 
அழகிய அரசன் குமாரியை அக்னிபகவான் யாகத்தில் வஸோர்

தாரையைப்போல் வேத விதியால் பெற்றுக்கொண்டார்.
 

 
அவளின் ரூபம், சீலம், குலம், தேஹம், ஒளி இவைகளால்

அக்னி மிக்கப்ரீதியையடைந்தார். அவளுக்குக் கர்ப்பத்தையளிக்க
வும்
மனங்கொண்டார். அவருக்கு அவளிடத்தில் ஸுதர்சனன்

எனும் புத்ரன் பிறந்தான். ஸுதர்சனன் ரூபத்தால் பூர்ண

சந்த்ரனுக்கொப்பானவனாயிருந்தான். அவன் சிறு வயதிலேயே

வேதம் முழுவதையும் கற்றறிந்தான். அக்காலத்தில், ந்ருகன்

என்ற அரசனின் பிதாமஹனான ஒகவானெனும் அரசனிருந்
தான்.
தான்.
அவனுக்கு 'ஒகவதிதீ' என்னும் பெண்ணும், 'ஓகர தன்'

என்னும் புத்னுமிருந்தார்கள். அந்த ஓகவான் எனுமரசன்

ஓகவதிதீ என்னும் தன் பெண்ணை, அக்னிபுத்ரனான
ஸுதர்சன
னுக்கு விவாஹம் செய்துகொடுத்தான்
 

 
.
 
அந்த ஸுதர்சனன், ஓகவதீ என்னும் பார்யையுடன் குரு

க்ஷேத்ரத்திலிருந்து க்ருஹஸ்தாச்ரமத்தை நடத்திவந்தான்.