2023-04-28 03:05:34 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
स्वरूपं दीप्तिमत्कृत्वा शरदर्कसमद्युतिः ॥
ततो महात्मा तानाह दहनो ब्राह्मणर्षभान् ।
वरयाम्यात्मनोऽर्थाय दुर्योधनसुतामिति ॥
ततस्ते कल्यमुत्थाय तस्मै राज्ञे न्यवेदयन् ।
ब्राह्मणा विस्मितास्सर्वे यदुक्तं चित्रभानुना ॥
ततस्स राजा तच्छ्रुत्वा वचनं ब्रह्मवादिनाम् ।
अवाप्य परमं हर्षं तथेति प्राह बुद्धिमान् ॥
प्रायाचत च तं शुल्कं भगवन्तं विभावसुम् ।
नित्यं सान्निध्यमिह ते चित्रभानो भवेदिति ॥
तमाह भगवानग्निरेव मस्त्विति पार्थिव ।
ततस्सान्निध्यमद्यापि माहिष्मत्यां विभावसोः ॥
दृष्टं हि सह देवेन दिशं विजयता तदा ॥
ततस्तां समलंकृत्य कन्या महतवाससम् ।
ददौ दुर्योधनो राजा पावकाय महात्मने ।
சரத்கால ஸூர்யன் போல் ப்ரகாசமுள்ளவனாய் அந்த ப்ராம்
ஹணர்களுக்குத் தர்சனமளித்து, அவர்களை நோக்கி, 'எனக்காக
துர்யோதன ராஜனின் பெண்ணை விரும்புகிறேன்' என்றார்.
அந்த ப்ராம்ஹணர்கள் ஆச்சர்யமடைந்து, காலையிலெழுந்து
அரசனிடம் சென்று, இரவில் கண்ட விஷயத்தைத் தெரிவித்
அவ் வார்த்தையைக் கேட்டு அரசன் மிகச் சந்தோஷ
அவ்விதமே கொடுக்கிறேன் என்றான். அக்னிபகவானை
ஒரு சுல்க்கமும் வேண்டினான். எப்பொழுதும் எனது நகரத்தில்
உம்முடைய ஸாந்நித்யமிருக்கவேண்டுமென்று. அக்னிபகவானும்
'அவ்விதமே ஆகட்டும்' என்றார். ஆகையால்தான் இப்பொழுதும்
மாஹிஷ்மதீ நகரில் அக்னியின் ஸாந்நித்யம் காணப்படுகிறது.
அந்த அரசன் அக்னியுடன் சேர்ந்தே திக்விஜயம் செய்வான்.
பிறகு அரசன், பெண்ணைப் புது வஸ்த்ரமாபரணமிவை
அலங்கரித்து, அக்னிபகவானுக்குக் கொடுத்தான்.