2023-04-28 03:00:39 by vshylaja
This page has not been fully proofread.
दुर्योधनसुता यादृगभवद्वरवर्णिनी ॥
तामग्निश्चकमे साक्षा द्राजकन्यां सुदर्शनाम् ।
भूत्वा च ब्राह्मणो राजन् वरयामास तं नृपम् ॥
दरिद्रश्
नादित्सत सुतां तस्मै तां विप्राय सुदर्शनाम् ॥
ततोऽस्य वितते यज्ञे नष्टोऽभूद्धव्यवाहनः ।
ततस्सुदुःखितो राजा वाक्यमाह द्विजांस्तदा ॥
दुष्कृतं मम किं नु स्याद्भवतां वा द्विजर्षभाः ।
येन नाशं जगामाग्निः कृतं कुपुरुषेष्विव ॥
न ह्यल्पं दुष्कृतं चास्ति येनाग्निर्नाशमागतः ।
भवतां वाऽथवा मह्यं तत्वेनैतद्विमृश्यताम् ॥
तत्र राज्ञो वचः श्रुत्वा विप्रास्ते भरतर्षभ ।
नियता वाग्यताश्चैव पावकं शरणं ययुः ॥
அக்னி பகவான் அடைய விரும்பினார். அவர் ப்ராம்
வேஷம் பூண்டு அரனிடம் சென்று பெண்ணை வரித்தார்.
'இவன் தரித்ரன், வேறு வர்ணத்தானும்' என்று
பெண்ணைக் கொடுக்கவில்லை. பிறகு அரசன் ஒரு
ா
யாகம் செய்தான். விஸ்தாரமுள்ள அந்த யாகத்தில் திடீரென்று
அக்னி அணைந்து விட்டது. பிறகு மிக்க துக்கமுடைய அரசன்
ப்ராம்ஹணர்களை நோக்கி இவ்விதம் சொன்னான். ஓ ப்ராம்ஹ
<flag></flag>நன்றியறியாதவரிடம் செய்த உபகாரம் போல்
என் அக்னி அழிந்துவிட்டதே, இது என் குற்றமா,
<flag></flag>எதனால் அக்னி நாசமடைந்ததோ அக்
அக்குற்றம் சிறியதாயில்லை. அது உங்களுடையதா,
உண்மையாய் இதைத் தீர ஆலோசித்துப்
<flag></flag> என்றான்
அரசனின் வார்த்தையைக்கேட்டு, அந்த ப்ராம்
<flag></flag>மௌனமுடையவருமாய், அக்னி
<flag></flag>பொழுது அக்னிபகவான்,