This page has not been fully proofread.

195
 
दुर्योधनो नाम महान् राजा राजर्पिसत्तमः ।
तस्येन्द्र समवीर्यस्य संग्रामेष्व निवर्तिनः ॥
विपये वासवस्तस्य सम्यगेव प्रवर्षति ।
रत्नैर्धनैश्च पशुभिः सस्यैश्चापि पृथग्विधैः ॥
नगरं विषयश्चास्य प्रतिपूर्णस्तदाऽभवत् ।
न तस्य विषये चाभूत् कृपणो नापि दुर्गतः ॥
व्याधितो वा कृशो वाऽपि तस्मिन्नाभून्नरः क्वचित् ।
सुदक्षिणो मधुरवागनसूयुजितेन्द्रियः ॥
धर्मात्मा चानृशंसश्च विक्रान्तोऽथा विकत्थनः ।
यज्वा च दान्तो मेधावी ब्रह्मण्यस्सत्यसंगरः ॥
न चावमन्ता दाता च वेदवेदान्तपारगः ॥
तं नर्मदा देवनदी पुण्या शीतजला शिवा ।
चकमे पुरुषव्याघ्रं स्वेन भावेन भारत ॥
तस्यां जज्ञे तदा नद्यां कन्या राजीवलोचना ।
नाम्ना सुदर्शना राजन् रूपेण च सुदर्शना ॥
 
இந்த்ரன் போன்ற அவன் தேசத்தில் நல்ல மழை பொழிந்து
வந்தது. ரத்னங்களாலும், தனங்களாலும் அவன் தேசம் நிறைந்
திருந்தது. அவனுடைய தேசத்தில் க்ருபணன், தரித்ரன், பிணி
யாளன்,இளைத்தவன் ஒருவனுமில்லை. அவ்வரசன் கொடுப்பவன்,
இனிய வாக்குடையவன், அஸூ பைபற்றவன், புலன்களையடக்கிய
வன், தர்மாத்மா, ஸாது, வீர்யவான், தற்புகழ்ச்சி செய்யாத
வன்,யாகசீலன், புலன்களையடக்கியவன், புத்திமான், ப்ராஹ்
மண பக்தியுடையவன், ஸத்யப்ரதிக்ஞன், அவமதிக்கா தவன்,
தானசீலன், வேத வேதாங்க பாரகன் இவ்விதமிருந்தான்.
இவ்விதமுள்ள அந்த அரசனை நர்மதா என்னும் நதியான
வள் இச்சித்தாள். அவளை அவன் பரிக்ரஹித்தான். அவளிடம்
ஸுதர்சநா என்னும் ஒரு அழகிய பெண் பிறந்தாள். அவளைப்
போன்ற பெண் பெண்களுள் இருந்ததில்லை. அந்த ராஜ