2023-04-07 04:49:19 by ambuda-bot
This page has not been fully proofread.
15
अनेन वचनेन उपवासे पुरुषाणामिव दन्तधावननिषेधे प्राप्ते
स्त्रीणां विशेषमाह – मनुः ॥
-
पुष्पालङ्कारवस्त्राणि तथा धूपानुलेपनम् ।
उपवासे न दुष्यन्ति दन्तधावनमञ्जनम् ॥ इति ॥ ४६ ॥
प्रोषितभर्तृकाणां विशेषमाह - विष्णुः ॥
श्राद्धे यज्ञे च नियमे नाद्यात् प्रोषितभर्तुका ॥ ४७ ॥
नाद्यात् दन्तधावनं न कुर्यादित्यर्थः ॥ इति ॥
अथ गोसेवनम् – भारते ॥
सायं प्रातर्नमस्येच गास्ततः पुष्टिमाप्नुयात् ।
गाच संकीर्तयेन्नित्यं नावमन्येत तास्तथा ॥
द्रुह्येन मनसा वाऽपि गोषु नित्यं सुखप्रदः ।
अर्चयेत सदा चैव नमस्कारश्च पूजयेत् ॥ ४९ ॥
।1 82 11
இந்த வசனத்தால் உபவாஸத்தில் புருஷர்கள் போல் ஸ்த்ரீ
களுக்கும் தந்த தாவனம் கூடாதென்று ஏற்பட, ஸ்த்ரீகளுக்கு
விசேஷம் சொல்லுகிறார் மனு.
புஷ்ப அலங்காரம், வஸ்த்ரங்கள், தூபம், சந்தனப் பூச்சுகள்
தந்த தாவனம்,மை, இவைகள் உபவாஸத்திலும் தோஷமாக
மாட்டா.
(46)
பர்த்தா வெளித்தேசத்துக்குப்போனவர்களுக்கு விசேஷம்
சொல்லுகிறார்-விஷ்ணு :- ச்ராத்தத்திலும்,யக்ஞத்திலும், நியம
காலத்திலும் வெளித்தேசத்திற்குச் சென்ற பர்த்தாவையுடைய
வள் தின்னக்கூடாது, அதாவது பல் தேய்க்கக்கூடாது. (47)
கோ ஸேவனம்.
கோ ஸேவனத்தைப்பற்றிப் பாரதத்தில்:- காலையிலும்,
மாலையிலும் கோக்களை நமஸ்கரிக்க வேண்டும். அதனால் புஷ்டியை
அடைவான். கோக்களை எப்பொழுதும் துதிக்க வேண்டும்.
ஒரு பொழுதும் நிந்திக்கக்கூடாது.
(48)
மனதாலும் அவைகளுக்கு த்ரோஹம் செய்யக்கூடாது.
அவைகளுக்கு ஸுகத்தைக் கொடுக்கவேண்டும். எப்போதும்
அவைகளைப் பூஜிக்கவும் நமஸ்கரிக்கவும் வேண்டும். (49)